தினசரி செய்திகள்

இலங்கையில் மீன் கொள்வனவுக்கும் QR நடைமுறை – வெளியான அறிவிப்பு!

Wednesday, June 14th, 2023
இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தை டிஜிட்டல் மயமாக்குவதற்கான முதற்கட்டமாக வாடிக்கையாளர் கொடுப்பனவுகளுக்கான QR குறியீட்டு முறை அறிமுகம் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல்... [ மேலும் படிக்க ]

மாகாண ஆளுநர்கள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு இடையில் ஒருங்கிணைக்கும் அதிகாரி ஒருவரை நியமிக்குமாறு துறைசார் அமைச்சு பணிப்பு!

Wednesday, June 14th, 2023
மாகாண ஆளுநர்கள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு இடையில் ஒருங்கிணைக்கும் அதிகாரி ஒருவரை நியமிக்குமாறு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க... [ மேலும் படிக்க ]

வவுனியாவில் பழையபேருந்து நிலையம் வரை உள்ளூர் பேருந்து சேவைகள் முன்னெடுப்பு – நிறைவேற்றப்பட்டது தீர்மானம்!

Wednesday, June 14th, 2023
வவுனியாவில் உள்ளூர் சேவைகளில் ஈடுபட்டுவரும் அரச தனியார் பேருந்துகள் பழையபேருந்து நிலையம்  வரை சென்று ஐந்துநிமிடங்கள் தரித்து நின்று சேவையில் ஈடுபடவேண்டும் என தீர்மானம் ஒன்று... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இந்தியா செல்கிறார் அமைச்சர் ஜீவன் தொண்டமான்!!

Wednesday, June 14th, 2023
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜூலை 21 ஆம் திகதி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளமை உறுதியாகியுள்ளது. இந்நிலையில் ஜனாதிபதியுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும்,... [ மேலும் படிக்க ]

வரவு செலவுத் திட்டம் தொடர்பான இறுதி நிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய அமைச்சரவை அனுமதி!

Wednesday, June 14th, 2023
2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பான இறுதி நிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நிதி, தேசிய ஸ்திரப்படுத்தல்... [ மேலும் படிக்க ]

மீளப்பெறப்பட்டது உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரம் தொடர்பான கடிதம் – சட்டமா அதிபர் அறிவிப்பு!

Wednesday, June 14th, 2023
பதவிக்காலம் நிறைவடைந்த உள்ளூராட்சி மன்றங்களைக் கட்டுப்படுத்துவதற்காக அவற்றின் அதிகாரங்களை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்களுக்கு வழங்குமாறு பொது நிர்வாக அமைச்சின் செயலாளரினால்... [ மேலும் படிக்க ]

95 சதவீதம் நிறைவு – ஆறுதல் நலன்புரி நன்மை கொடுப்பனவு ஜூலை மாதம்முதல் வழங்கப்படும் என துறைசார் அமைச்சர் அறிவிப்பு!

Wednesday, June 14th, 2023
'அஸ்வெசும' எனப்படும் ஆறுதல் நலன்புரி நன்மைகள் கொடுப்பனவை எதிர்பார்த்துள்ள பயனாளிகளின் தகவல் சரிபார்ப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க... [ மேலும் படிக்க ]

வீதி விபத்துக்களால் கடந்த நான்கு மாதங்களில் 709 பேர் உயிரிழப்பு – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவிப்பு!

Tuesday, June 13th, 2023
இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் வீதி விபத்துக்களால் 709 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். ஆகவே... [ மேலும் படிக்க ]

சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த மாணவர்களுக்கு எதிராக உடன் நடவடிக்கை -அதிபர்களுக்கு கல்வி அமைச்சு உத்தரவு!

Tuesday, June 13th, 2023
கல்விப் பொது சாதாரணதர பரீட்சை முடிவடைந்த பின்னர் பாடசாலைகளின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த மாணவர்களுக்கு எதிராக அதிகபட்ச சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பாடசாலை அதிபர்களுக்கு... [ மேலும் படிக்க ]

406 புதிய ​வைத்தியர்கள் நியமனம் – மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மருந்தின் விலையிலும் திருத்தம் – அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அறிவிப்பு!

Tuesday, June 13th, 2023
எதிர்வரும் இரண்டு வாரங்களில் சுகாதார சேவைக்கு புதிதாக 406 வைத்தியர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]