ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஓய்வூதியம் ஆகியவற்றிற்கு பாதிப்பு – நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவிப்பு!
Thursday, June 22nd, 2023
தேசிய கடன்களை மறுசீரமைக்க அரசாங்கம்
தீர்மானித்துள்ளதால் வங்கி கட்டமைப்பு நிச்சயம் பாதிக்கப்படும். ஊழியர் சேமலாப நிதியம்,
ஊழியர் நம்பிக்கை நிதியம் மற்றும் சாதாரண... [ மேலும் படிக்க ]


