லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை மீண்டும் குறைக்கப்பட்டது!
Tuesday, July 4th, 2023
இன்று நள்ளிரவுமுதல் அமுலாகும்
வகையில், லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை, 204 ரூபாவினால்... [ மேலும் படிக்க ]


