தினசரி செய்திகள்

எதிர்வரும் காலங்களில் முறையாக வாகன இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தகவல்!

Saturday, July 22nd, 2023
இலங்கையில் எதிர்வரும் காலங்களில் முறையாக வாகன இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இறக்குமதி செய்வதற்கு... [ மேலும் படிக்க ]

ரயிலுடன் மோதுண்டு வயோதிபர் பலி – மீசாலையில் சம்பவம்!

Saturday, July 22nd, 2023
தென்மராட்சி மீசாலை புத்தூர் சந்திக்கு அருகாமையில் புகையகரதத்துடன் மோதுண்டு வயோதிபர் உயிரிழந்துள்ளார். கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த புகையிரதத்தில்... [ மேலும் படிக்க ]

2023 கல்வியாண்டுக்கான முதலாம் தவணை இன்றுடன் நிறைவு!

Friday, July 21st, 2023
2023 கல்வியாண்டுக்கான முதலாம் தவணை இன்றுடன் நிறைவடைகின்றது. இதற்கமைய இரண்டாம் தவணைக்கான பாடசாலை எதிர்வரும் 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. அத்துடன் இரண்டாம் தவணைக்கான பாடசாலை... [ மேலும் படிக்க ]

இந்தியாவின் வளர்ச்சி அயல் நாடுகள் மற்றும் இந்து சமுத்திர வலய நாடுகளுக்கு சாதகமான தன்மையை ஏற்படுத்தும் – பாரத பிரதமருடனான சந்திப்பில் ஜனாதிபதி ரணில் நம்பிக்கை தெரிவிப்பு!

Friday, July 21st, 2023
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் மேம்படுத்தப்பட்ட பொருளாதார, உள்கட்டமைப்பு, தொழில்நுட்ப முன்னேற்றங்களைப் பாராட்டியுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க .இந்தியாவின் வளர்ச்சி... [ மேலும் படிக்க ]

இலங்கையின் பொருளாதாரத்தை அதிகரிக்க சுற்றுலாத்துறையை அதிகம் பயன்படுத்தலாம் – சுவிட்சர்லாந்து தூதுவர் டொமினிக் ஃபெர்க்லர் தெரிவிப்பு!

Friday, July 21st, 2023
நாட்டின் பொருளாதாரத்தை அதிகரிப்பதற்கு சுற்றுலாத்துறையை அதிகம் பயன்படுத்த முடியும் என இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் டொமினிக் ஃபெர்க்லர் தெரிவித்துள்ளார். தமது... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கஞ்சா பயிர் செய்கை செயற்திட்டத்தை ஆரம்பிக்க குவியும் முதலீட்டாளர்கள் – பதில் அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு!

Friday, July 21st, 2023
நாட்டில் கஞ்சா பயிர் செய்கை செயற்திட்டத்தை ஆரம்பிக்க சுமார் 150 வெளிநாட்டு முதலீட்டாளர்களது திட்டங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பதில் அமைச்சர் திலும் அமுனுகம... [ மேலும் படிக்க ]

கனடிய உயர்ஸ்தானிகரை நாட்டிலிருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டும் – நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர வலியுறுத்து!

Friday, July 21st, 2023
வடக்கிற்கு சென்று, தமிழ் மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடிய கனடிய உயர்ஸ்தானிகரை நாட்டிலிருந்து அரசாங்கம் உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று ஆளும் தரப்பு நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்திப்பு !

Friday, July 21st, 2023
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கான ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை மேலும் நான்கு ஆண்டுகளுக்கு நீடிப்பு!

Thursday, July 20th, 2023
ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு வழங்கிய ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை மேலும் 04 ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஐரோப்பிய ஆணைக்குழு நேற்றையதினம் குறித்த தீர்மானத்தை... [ மேலும் படிக்க ]

இலங்கைப் பிரதிநிதிகள் – எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் காப்புறுதி உரிமையாளர்கள் இடையிலான பேச்சுவார்த்தை வெற்றி – ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவிப்பு!

Thursday, July 20th, 2023
இலங்கைப் பிரதிநிதிகளுக்கும், எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின்  காப்புறுதி உரிமையாளர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை வெற்றியடைந்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு... [ மேலும் படிக்க ]