தினசரி செய்திகள்

பிரதமர் பங்கேற்பு – “புதிய கிராமம் – புதிய நாடு” தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்ட முன்னேற்ற மீளாய்வு கூட்டம்!

Saturday, August 5th, 2023
உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கை உறுதிப்படுத்துவதற்கான கிராமியப் பொருளாதார மறுமலர்ச்சி நிலையங்களை வலுப்படுத்துவதற்கான பல்துறை இணைந்த பொறிமுறை தொடர்பான “புதிய கிராமம் - புதிய... [ மேலும் படிக்க ]

முறையான பயிற்சிகளை நிறைவு செய்யாத ஆசிரியர்களால் முன்பள்ளிகளை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்படமாட்டாது – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு!

Friday, August 4th, 2023
முறையான பயிற்சிகளை நிறைவு செய்யாத ஆசிரியர்களால் முன்பள்ளிகளை ஆரம்பிக்க எதிர்காலத்தில் அனுமதி வழங்கப்படமாட்டாது என கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கடுவலை... [ மேலும் படிக்க ]

வீதிகளில் பாதுகாப்பற்ற இடங்கள் காணப்படுவதே வீதி விபத்துகள் அதிகரிக்க காரணம் – அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் தெரிவிப்பு!

Friday, August 4th, 2023
நாட்டிலுள்ள வீதிகளில் பாதுகாப்பற்ற இடங்கள் காணப்படுவதாலேயே அண்மைக் காலங்களில் வீதி விபத்துகள் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு... [ மேலும் படிக்க ]

நாட்டின் பொருளாதாரம் சிறந்த முறையில் முன்னோக்கி நகர்கின்றது – மத்திய வங்கியின் அறிவிப்பு!

Friday, August 4th, 2023
நாட்டின் பொருளாதாரம் சிறந்த முறையில் முன்னோக்கி நகர்கின்றது - மத்திய வங்கியின் அறிவிப்பு! நாட்டின் பொருளாதாரம் சிறந்த முறையில் முன்னோக்கி நகர்வதாக இலங்கை மத்திய வங்கி... [ மேலும் படிக்க ]

பொலிஸ் காணி அதிகாரம் என பிழையான மனோரீதியான பிரச்சினைகளை மக்களுக்கு தமிழ் அரசியல்வாதிகள் உருவாக்கிவருகின்றனர் – நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த தெரிவிப்பு!

Friday, August 4th, 2023
மாகாணசபையில் பாரிய அதிகார கட்டமைப்பு இருக்கும்பொது பணத்தை திருப்பி அனுப்பி விட்டு தற்போது பொலிஸ் காணி அதிகாரம் என மக்களுக்கு பிழையான மனோரீதியான உற்சாகத்தினை தமிழ் அரசியல்வாதிகள்... [ மேலும் படிக்க ]

“அஸ்வெசும” சமூக நலன்புரித் திட்டம் சமுர்த்தி வேலைத்திட்டத்தையோ சமுர்த்தி வங்கிகளையோ பாதிக்காது – நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Friday, August 4th, 2023
தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள "அஸ்வெசும" சமூக நலன்புரித் திட்டமானது சமுர்த்தி வேலைத்திட்டத்தையோ அல்லது சமுர்த்தி வங்கிகளையோ இல்லாதொழிக்க முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டம்... [ மேலும் படிக்க ]

வவுனியா பிராந்திய கடவுச்சீட்டு அலுவலகத்தில் சேவைகள் தொடர்பில் வெளியானது விசேட அறிவிப்பு!

Thursday, August 3rd, 2023
வவுனியா பிராந்திய கடவுச்சீட்டு அலுவலகத்தில்  சேவைகளைப்  பெற்றுக்கொள்வது தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவிக்கும் வகையில் குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்தல் ஒன்றை... [ மேலும் படிக்க ]

QR எரிபொருள் ஒதுக்கம் மீண்டும் அதிகரிப்பு – அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவிப்பு!

Thursday, August 3rd, 2023
QR குறியீட்டின் அடிப்படையில் வழங்கப்படுகின்ற எரிபொருளுக்கான வாகன ரீதியான ஒதுக்கம் இம்மாதம் மீண்டும் அதிகரிக்கப்படும் என அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ள போதிலும், இன்னும்... [ மேலும் படிக்க ]

ஒற்றையாட்சியுடன் கூடிய மாகாணசபை முறைமையே சிறந்தது – நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவிப்பு!!

Thursday, August 3rd, 2023
ஒற்றையாட்சியுடன் கூடிய மாகாணசபை முறைமை என்பதுதான் எமது கொள்கையாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு... [ மேலும் படிக்க ]

அத்தியாவசியமான பகுதிகளுக்கு மாத்திரம் கால்நடை வைத்தியர்களை நியமிக்குமாறு கால்நடை வைத்தியர்கள் சங்கம் கோரிக்கை!!

Thursday, August 3rd, 2023
அத்தியாவசியமான பகுதிகளுக்கு மாத்திரம் கால்நடை வைத்தியர்களை நியமிக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கால்நடை வைத்தியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. கால்நடைகள்... [ மேலும் படிக்க ]