கோதுமை மாவின் விற்பனை விலையை 198 ரூபாவாக அறிவிக்குமாறு நாடாளுமன்ற அரசாங்க நிதிக் குழு, நிதி அமைச்சக அதிகாரிகளுக்கு அறிவுறுத்து!
Friday, August 18th, 2023
இரண்டு முன்னணி நிறுவனங்கள் அதிக
லாபம் ஈட்டுவதைத் தடுக்கவும், நுகர்வோரைப் பாதுகாக்கவும் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின்
விற்பனை விலையை 198 ரூபாயாக அறிவிக்குமாறு நாடாளுமன்ற அரசாங்க... [ மேலும் படிக்க ]


