தினசரி செய்திகள்

சிறுமியின் துண்டிக்கப்பட்ட கையை உடற்கூற்றுப் பரிசோதனைக்காகக் கொழும்புப் பல்கலைக்கழகத்துக்கு அனுப்ப நீதிமன்று கட்டளை!

Thursday, September 28th, 2023
யாழ்ப்பாணம் போதனா மருத்தவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட 8 வயதுச் சிறுமியின் கை அகற்றப்பட்டமை தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட நிலையில், சிறுமியின்... [ மேலும் படிக்க ]

ஆளுநருக்கு அனுப்பிய கடிதத்தை மீளப்பெறுவதாக பதில் மாகாண சுகாதார பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவிப்பு!

Thursday, September 28th, 2023
யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார பணிமனை கட்டடத்தை மத்திய சுகாதார அமைச்சின் பாவனைக்கு எடுத்துக் கொள்வது தொடர்பில் அவை தலைவர் சி.வி.கே.சிவஞானம் கேள்வி எழுப்பிய நிலையில் ஆளுநருக்கு... [ மேலும் படிக்க ]

இலங்கையில் நாளொன்றுக்கு 12 பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிப்பு – இலங்கை புற்றுநோயியல் நிபுணர்கள் சங்கம் தெரிவிப்பு!

Thursday, September 28th, 2023
இலங்கையில் நாளொன்றுக்கு 12 பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை புற்றுநோயியல் நிபுணர்கள் சங்கத்தின் பிரதி செயலாளர் வைத்தியர் விமுக்தி... [ மேலும் படிக்க ]

அனைத்து சவால்களையும் முறியடித்து 2048 ஆம் ஆண்டளவில் வளர்ந்த இலங்கையை கட்டியெழுப்ப அனைத்து இலங்கை முஸ்லிம்களையும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அழைப்பு!

Thursday, September 28th, 2023
இஸ்லாம் மார்க்கத்தின் இறைத் தூதரான முஹம்மது நபி அவர்களின் பிறந்தநாளை கொண்டாடும் இலங்கை வாழ் முஸ்லிம் மக்களுக்கும், உலக வாழ் முஸ்லிம்களுக்கும் நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதாக... [ மேலும் படிக்க ]

முகாமைத்துவ பயிலுனர்களுக்கான வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது இலங்கை மத்திய வங்கி!

Wednesday, September 27th, 2023
இலங்கை மத்திய வங்கி முகாமைத்துவ பயிலுனர்களுக்கான வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது. அதனடிப்படையில் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் குறித்த வெற்றிடத்திற்கு விண்ணப்பிக்க முடியும் என... [ மேலும் படிக்க ]

தேவைக்கு மேலதிகமாக 7 இலட்சம் மெட்ரிக் டன் அரிசி இருப்பதாக விவசாய அமைச்சு தெரிவிப்பு!

Wednesday, September 27th, 2023
நாட்டில் 7 இலட்சம் மெட்ரிக் டன் அரிசி, தேவைக்கு மேலதிகமாக இருப்பதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த பெரும்போகம் மற்றும் சிறுபோகத்தில் மொத்த நெல் அறுவடை சுமார் 52 இலட்சம்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் வருவாய் பற்றாக்குறை தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் கவலை!

Wednesday, September 27th, 2023
அரசாங்கத்தின் வருவாய் பற்றாக்குறை தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் கவலை வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இது தொடர்பில் கவனம்... [ மேலும் படிக்க ]

மின்சார சபை மற்றும் பெற்றோலிய சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் என்பன நிச்சயம் மறுசீரமைக்கப்படும் – அமைச்சர் காஞ்சன விஜேசேகர உறுதிபடத் தெரிவிப்பு!

Wednesday, September 27th, 2023
மின்சார சபை மற்றும் பெற்றோலிய சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் என்பன நிச்சயமாக மறுசீரமைக்கப்படும் என  அமைச்சர்  காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (26.09)... [ மேலும் படிக்க ]

உயர்தரப் பரீட்சைக்கான திகதிகள் தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Wednesday, September 27th, 2023
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான திகதிகள் தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் எதிர்வரும்... [ மேலும் படிக்க ]

அதிபர் சேவையில் மூன்றாம் தர பதவிகளுக்கான நியமனங்களை மேற்கொள்ள கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு!

Wednesday, September 27th, 2023
பங்குதாரர்களின் இணக்கப்பாட்டின் பிரகாரம் அதிபர் சேவையில் மூன்றாம் தர பதவிகளுக்கான நியமனங்களை மேற்கொள்ள கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்குமாறு உயர் நீதிமன்றம்... [ மேலும் படிக்க ]