சர்வதேச காலநிலை பல்கலைக்கழகத்தை அமைக்க கொத்மலை நீர்த்தேக்கத்தை அண்மித்து 600 ஏக்கர் காணி ஒதுக்கீடு – ஜனாதிபதி ரணில் அறிவிப்பு!
Friday, November 3rd, 2023
சர்வதேச காலநிலை பல்கலைக்கழகத்தை
நிர்மாணிக்க கொத்மலை நீர்த்தேக்கத்தை அண்டிய 600 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டிருப்பதாக
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை காலநிலை... [ மேலும் படிக்க ]


