தினசரி செய்திகள்

100,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் – வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவிப்பு!

Tuesday, November 21st, 2023
டிசம்பர் பண்டிகை காலத்துக்காக 100,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ நேற்று பிற்பகல் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

கல்விப் பொது சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் சில தினங்களில் வெளியிடப்படும் – கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த நாடாளமன்றில் தெரிவிப்பு!

Tuesday, November 21st, 2023
கல்விப் பொது சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் சில தினங்களில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம ஜயந்த பாராளுமன்றத்தில் இன்று (21) தெரிவித்தள்ளார். இதேவேளை,... [ மேலும் படிக்க ]

சீன ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி சேன் யிங்க் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்திப்பு – மிக விரைவில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் உடன்பாடு!

Tuesday, November 21st, 2023
சீன ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியும் அரச உறுப்பினருமான சேன் யிங்க் (Shen Yiqin) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார். நேற்று முற்பகல் ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

இலங்கையில் சுமார் 2,087 பதின்ம வயது தாய்மார்கள் பதிவாகியுள்ளனர் – இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க அதிர்ச்சித் தகவல்!

Monday, November 20th, 2023
குடும்ப சுகாதார பணியகத்தின் அறிக்கையின்படி 2022 ஆம் ஆண்டில் இலங்கையில் சுமார் 2,087 பதின்ம வயது தாய்மார்கள் பதிவாகியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க... [ மேலும் படிக்க ]

தவறிழைக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தண்டனையளிக்க ஏற்பாடு – புதிய சட்டமூலம் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் தெரிவிப்பு!

Monday, November 20th, 2023
தவறிழைக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தண்டனையளிப்பதற்கு ஏற்பாடு செய்யும் வகையில் வரையப்பட்டுள்ள புதிய சட்டமூலமொன்று அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர்... [ மேலும் படிக்க ]

தரமற்ற இம்யூனோகுளோபுலினை கொள்வனவு செய்த விவகாரம் – சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவின் மூத்த அதிகாரிகள் நால்வர் கைது!

Monday, November 20th, 2023
தரமற்ற இம்யூனோகுளோபுலினை கொள்வனவு செய்தமை தொடர்பாக சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவின் மூத்த அதிகாரிகள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். மருத்துவ வழங்கல் பிரிவின்... [ மேலும் படிக்க ]

பொலிசாரின் சித்திரவதையால் இளைஞன் உயிரிழப்பு – பலப்படுத்தப்பட்டது வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தின் பாதுகாப்பு!

Monday, November 20th, 2023
யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பகுதியில் இன்று நண்பகல்முதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இரும்பு பாதுகாப்பு வேலிகள் கொண்டு வரப்பட்டு அங்கு விசேட... [ மேலும் படிக்க ]

மக்களின் நலிவடைந்த வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தி வரவு செலவுத் திட்டத்தை அரசாங்கம் சமர்ப்பித்துள்ளது – உலக தெற்கின் குரல்” மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Monday, November 20th, 2023
வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்திருக்கும் வேளையிலும், நாட்டு மக்களின் நலிவடைந்த வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தி அடுத்த... [ மேலும் படிக்க ]

ஒருங்கிணைந்த சுற்றுலா வலயத்தை உருவாக்குவது தொடர்பில் இலங்கை – மாலைதீவு இடையில் கலந்துரையாடல்!.

Monday, November 20th, 2023
ஒருங்கிணைந்த சுற்றுலா வலயத்தை உருவாக்குவது தொடர்பில் இலங்கை மற்றும் மாலைதீவு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த திட்டம் தொடர்பில் இலங்கை மற்றும் மாலைதீவு... [ மேலும் படிக்க ]

தடுப்புக் காவலில் இருந்த கைதி உயிரிழப்பு – உயிரிழப்புக்கு வட்டுக்கோட்டை பொலிசாரின் சித்திரவதையே காரணம் என பெற்றோர் முறைப்பாடு – விசாரணைக்கு விசேட பொலிஸ் அதிகாரிகள் குழு நியமனம்!

Monday, November 20th, 2023
திருட்டு குற்றச்சாட்டில் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றின் உத்தரவில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த விளக்கமறியல் கைதி உயிரிழந்தமை... [ மேலும் படிக்க ]