தினசரி செய்திகள்

நாடளாவிய ரீதியில் 42,248 தேடப்படும் சந்தேக நபர்கள் – பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவிப்பு!

Sunday, January 14th, 2024
பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், நாடளாவிய ரீதியில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 42,248 சந்தேக நபர்களின் விரிவான பட்டியலை அனைத்து பொலிஸ் நிலையங்களின் குற்றப் பிரிவுக்கு... [ மேலும் படிக்க ]

சுவிட்சர்லாந்து பயணமானார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க – இரு வாரங்களில் நாடு திரும்புவார் எனவும் தெரிவிப்பு!

Saturday, January 13th, 2024
சுமார் இரு வாரங்களில் நாடு திரும்புவார் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுவிட்சர்லாந்து பயணமாகியுள்ளார். சுவிட்சர்லாந்தில் இடம்பெறவுள்ள உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்வதற்காக,... [ மேலும் படிக்க ]

வெலிகந்த – கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் அமைதியின்மை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு!

Saturday, January 13th, 2024
வெலிகந்த - கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கு இடையே நிலவிய அமைதியின்மை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன... [ மேலும் படிக்க ]

இடைநிறுத்தப்பட்டுள்ள கட்டுநாயக்க விமான நிலைய அபிவிருத்திப் பணிகளை மீள ஆரம்பிக்க ஜப்பான் இணக்கம் !

Saturday, January 13th, 2024
இடைநிறுத்தப்பட்டுள்ள கட்டுநாயக்க விமான நிலைய அபிவிருத்திப் பணிகளை மீள ஆரம்பிக்க ஜப்பான் அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திடம் இணக்கம் வெளியிட்டுள்ளது. இலங்கைக்கு விஜயம்... [ மேலும் படிக்க ]

118 என்ற பொலிஸ் துரித இலக்கத்துக்கு வழங்கப்படும் தவல்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவிப்பு!

Saturday, January 13th, 2024
பொதுப் பாதுகாப்பு அமைச்சினால் ஸ்தாபிக்கப்பட்ட 118 என்ற பொலிஸ் துரித இலக்கத்துக்கு வழங்கப்படும் தவல்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ்... [ மேலும் படிக்க ]

பொங்கல் வியாபாரம் களைகட்டவில்லை – யாழ்ப்பாணத்து வியாபாரிகள் பெரும் கவலை!

Saturday, January 13th, 2024
எதிர்வரும் திங்கள்கிழமை தைப்பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில்  இம்முறை பொங்கல் வியாபாரம் களைகட்டவில்லை என வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். குறிப்பாக, பொங்கல் பானை... [ மேலும் படிக்க ]

உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுவிட்சர்லாந்து பயணம்!

Saturday, January 13th, 2024
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் இடம்பெறவுள்ள உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று அதிகாலை சுவிட்சர்லாந்துக்கு பயணத்தை... [ மேலும் படிக்க ]

இவ்வாண்’டு 20 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைதருவர் – 06 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட முடியும் என்று நம்புவதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவிப்பு!

Saturday, January 13th, 2024
இந்த ஆண்டு சுமார் 20 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும், இதன் மூலம் 06 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட முடியும் என்றும்... [ மேலும் படிக்க ]

காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலையில் இரும்பு திருட்டு – குற்றச்சாட்டில் கைதான மூவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்று உத்தரவு!

Saturday, January 13th, 2024
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இரும்பு திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான மூவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்று... [ மேலும் படிக்க ]

IMF உடனான வேலைத்திட்டத்தின் முதலாவது மீளாய்வை இலங்கை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது – ஜப்பானிய நிதியமைச்சர் தெரிவிப்பு!

Friday, January 12th, 2024
சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தின் முதலாவது மீளாய்வை இலங்கை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக தெரிவித்துள்ள ஜப்பானிய நிதியமைச்சர் Suzuki Shunichi இலங்கையின் சவாலான... [ மேலும் படிக்க ]