அறிமுகம் செய்யப்பட்டுள்ள UPI பணப் பரிமாற்ற முறையால் தமிழ்நாடு, மும்பை ஆகியவற்றுடன் இலங்கை நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்தும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை!
Monday, February 12th, 2024
தனது இந்திய விஜயத்தின் "தொலைநோக்கு
அறிக்கை"யின் பிரகாரம் இருதரப்பு உறவுகளை
மேலும் வலுப்படுத்தி அறிமுகம் செய்யப்பட்டுள்ள UPI பணப் பரிமாற்ற முறை, சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும்... [ மேலும் படிக்க ]


