இந்திய கலப்பு மின்சார திட்டம் – இடங்களை இந்திய உயர்ஸ்தானிகர் நேரில் சென்று ஆய்வு!
Saturday, February 17th, 2024
இலங்கைக்கான
இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா நேற்று இந்திய திட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள
கலப்பு மின்திட்ட இடங்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆராய்ந்தார்.
நேற்று (16) நயினாதீவுக்கு... [ மேலும் படிக்க ]


