சர்ச்சைக்குரிய கருத்து – இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் நோயல் பிரியந்த பதவியில் இருந்து இராஜினாமா!
Thursday, February 22nd, 2024
இலங்கை மின்சார சபையின் பேச்சாளர்
நோயல் பிரியந்த தமது பதவியில் இருந்து விலகியுள்ளார்.
தமது கருத்துக்களுக்கு சமூக ஊடகங்களில்
கடுமையான விமர்சனங்கள் வெளியிடப்பட்டமையை அடுத்து அவர்... [ மேலும் படிக்க ]


