தினசரி செய்திகள்

நிலையான அபிவிருத்திக்கான பயணத்தில் பெண்களின் பங்களிப்பை மேலும் பலப்படுத்த விரிவான வேலைத் திட்டம் – மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Thursday, March 7th, 2024
பாரம்பரிய வகிபாகங்களுக்கு அப்பாற்பட்ட அறிவு, திறன் மற்றும் தொழில் தன்மையுடன் கூடிய இலங்கைப் பெண்கள் இன்று நாட்டின் பொருளாதாரத்திற்கு தனித்துவமானப் பங்களிப்பை வழங்கி வருகின்றனர்... [ மேலும் படிக்க ]

சமுர்த்தி திட்டம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இரத்து செய்யப்படாது – நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Thursday, March 7th, 2024
சமுர்த்தி திட்டத்தை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ரத்து செய்ய அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தள்ளார். நேற்று (06) நாடாளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

அதிக படியான சூரிய ஒளியின் தாக்கம் பார்வை இழப்பிற்கு வழிவகுக்கும் – கண் வைத்திய நிபுணர் முதித குலதுங்க எச்சரிக்கை!

Thursday, March 7th, 2024
நாட்டில் நிலவும் அதிக படியான சூரிய ஒளியின் தாக்கம் பார்வை இழப்பிற்கு வழிவகுக்கும் என கண் வைத்திய நிபுணர் முதித குலதுங்க தெரிவித்துள்ளார். அதிக சூரிய ஒளியால் கண்கள் வறண்டு போகாமல்... [ மேலும் படிக்க ]

பொலிஸ் அதிகாரம் தொடர்பில் தற்போது பேச முடியாது.- பேசினால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது – தமிழ் கட்சிகளின் எம்.பி.க்களிடம் ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!

Thursday, March 7th, 2024
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் தீர்வுகளை வழங்க முடியுமானபோதும்,  பொலிஸ் அதிகாரம் தொடர்பில் தற்போது பேச முடியாது. பேசினால்... [ மேலும் படிக்க ]

அரசின் பாதை வெற்றிகரமானது என்பது உறுதியாகியுள்ளது – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Thursday, March 7th, 2024
அதிகாரத்திற்கு கனவு காணும் அரசியல்வாதிகள் யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளவில்லை என தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் வேலைத் திட்டத்தை... [ மேலும் படிக்க ]

அதிகாரப் பகிர்வால் நாடு பிளவுபடும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது – தங்களை, தாங்களே ஆளும் மனநிலை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட வேண்டும் – அமைச்சர் அலி சப்ரி வலியுறுத்து!

Thursday, March 7th, 2024
அதிகார பகிர்வு நாட்டை பிளவுபடுத்தும் என்ற கூற்று முற்றிலும் தவறானது. தங்களைத் தாங்களே ஆள்கிறோம் என்ற மனநிலை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட வேண்டுமென்றால் அதிகார பகிர்வு... [ மேலும் படிக்க ]

வடக்கில் சூரிய மின்கலத் திட்டம் – சீனாவுக்கோ இந்தியாவுக்கோ அனுமதி வழங்கப்படவில்லை – அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Thursday, March 7th, 2024
வடக்கு மாகாணத்தில் சூரிய மின்கலத் திட்டத்துக்கு சீனாவுக்கோ, இந்தியாவுக்கோ அனுமதி வழங்கப்படவில்லை என்று மின்சக்தி  மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன... [ மேலும் படிக்க ]

கத்தரிக்காயில் மனித உடலுக்கு ஆபத்தான கிருமிநாசினிகள் – ஆய்வுகள் மூலம் வெளியானது அதிர்ச்சி தகவல்!

Thursday, March 7th, 2024
சந்தையில் விற்பனை செய்யப்படும் கத்தரிக்காயில் மனித உடலுக்கு ஆபத்தான கிருமிநாசினிகள் காணப்படுவதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் உணவு விஞ்ஞான... [ மேலும் படிக்க ]

இலங்கை மத்திய வங்கி சேவையாளர்களது வேதன அதிகரிப்பு தொடர்பில் நாடாளுமன்றில் கடும் வாத பிரதிவாதம்!

Thursday, March 7th, 2024
இலங்கை மத்திய வங்கி சேவையாளர்களது வேதன அதிகரிப்பு தொடர்பில் நாடாளுமன்றில் நேற்று கடும் வாத பிரதிவாதங்கள் இடம்பெற்றன. எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு... [ மேலும் படிக்க ]

மீளமைக்கப்படும் மின்சார கட்டணத்தை குறைக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானம்!

Wednesday, March 6th, 2024
மின்சார கட்டணத்தை 3,000 ரூபாயில் இருந்து 800 ரூபாயாக குறைக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித குமாரசிங்க, நேற்று... [ மேலும் படிக்க ]