வடக்கு மாகாணத்தின் பல இடங்களில் அதி கூடிய வெப்பநிலை பதிவு – நிலைமையை உணர்ந்து நீர்ப் பயன்பாட்டை மேற்கொள்வது அவசியம் என பிரதீபராஜா வலியுறுத்து!
Tuesday, March 19th, 2024
வடக்கு
மாகாணத்தின் நேற்றைய (18.03.2024)
வெப்பநிலை சராசரி 31 பாகை செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளதாக புவியியல் துறை பேராசிரியர் நாகமுத்து
பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
வடக்கு
மாகாணத்தின் பல... [ மேலும் படிக்க ]


