தினசரி செய்திகள்

நாளாந்தம் நீரில் மூழ்கி இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது – சுகாதார அமைச்சின் தொற்றா நோய் பிரிவு எச்சரிக்கை!

Monday, April 8th, 2024
நீரில் மூழ்கி நாளாந்தம் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய் பிரிவு தெரிவித்துள்ளது ஒவ்வொரு வருடமும் நீரில் மூழ்கி சுமார் 800 பேர் உயிரிழப்பதாக... [ மேலும் படிக்க ]

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி விநியோகத்தை விரைவாக மேற்கொள்ளுமாறு துறைசார் அமைச்சு அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அறிவித்து!

Monday, April 8th, 2024
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி விநியோக நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ளுமாறு பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அனைத்து... [ மேலும் படிக்க ]

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக நிமல் சிறிபால டி சில்வா நியமனம் – மூவரை கட்சியிலிருந்து நீக்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கும் 24 ஆம் திகதிவரை தடை உத்தவு!

Monday, April 8th, 2024
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக நிமல் சிறிபால டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை மன்றக் கல்லூரில் இன்று இடம்பெற்ற சுதந்திரக் கட்சியின் அரசியல் குழு... [ மேலும் படிக்க ]

நாடளாவிய ரீதியில் எச்.ஐ.வி புதிய தொற்றாளர்கள் அதிகரிப்பு – கடந்த மூன்று மாதங்களில் 695 அடையாளம் காணப்பட்டுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் ஜானகி விதான எச்சரிக்கை!

Monday, April 8th, 2024
நாடளாவிய ரீதியில் கடந்த மூன்று மாதங்களில் மாத்திரம் 695 எச்.ஐ.வி புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய பாலியல் நோய் மற்றம் எயிட்ஸ் கட்டுப்பாட்டு வேலைத்திட்ட பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல எதிர்வரும் ஏப்ரல் 22 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பு!

Monday, April 8th, 2024
சர்ச்சையை ஏற்படுத்திய இம்யூனோகுளோபிலின் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல எதிர்வரும் ஏப்ரல் 22ஆம் திகதி வரை... [ மேலும் படிக்க ]

வடதிசை நோக்கிய இயக்கம் – ஏப்ரல் 15ஆம் திகதிவரை இலங்கையின் அகலக் கோடுகளுக்கு நேராக உச்சம் கொடுக்கும் சூரியன்!

Sunday, April 7th, 2024
சூரியனின் வடதிசை நோக்கிய இயக்கத்தின்  காரணமாக, ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியிலிருந்து 15ஆம் திகதி வரை இலங்கையின் அகலக் கோடுகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. இதனால், இன்று கடவத்தை,... [ மேலும் படிக்க ]

தற்காலிக சாரதி உரிமம் பெற்ற சாரதிகளுக்கு நிரந்தர உரிமம் வழங்கும் நடவடிக்கை ஆரம்பம் – மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் தெரிவிப்பு!

Sunday, April 7th, 2024
தற்காலிக சாரதி உரிமம் பெற்ற சாரதிகளுக்கு நிரந்தர சாரதி உரிமம் வழங்கத் தொடங்கியுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. எதிர்வரும் 03 மாதங்களுக்குள் சாரதி... [ மேலும் படிக்க ]

பொருளாதார மறுசீரமைப்பு சட்டமூலம் அடுத்த மாதம் நாடாளுமன்றில் முன்வைக்கப்படும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவிப்பு!

Sunday, April 7th, 2024
பொருளாதார மறுசீரமைப்பு சட்டமூலம் அடுத்த மாதம் நாடாளுமன்றில் முன்வைக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் இலங்கையின் வெளிநாட்டு கடனை திருப்பிச்... [ மேலும் படிக்க ]

உலக சுகாதார தினம் இன்று – ஆரோக்கியம் எமது உரிமை எனும் தொனிப்பொருளில் உலகெங்கும் நினைவுகூரல்!

Sunday, April 7th, 2024
உலக சுகாதார தினம் இன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி உலக சுகாதார தினம் நினைவு கூரப்படுகிறது. இந்நிலையில் எமது ஆரோக்கியம் எமது உரிமை எனும் தொனிப்பொருளின் கீழ் இந்த... [ மேலும் படிக்க ]

கிராம உத்தியோகத்தர்களின் கொடுப்பனவுகளை அதிகரிக்க நடவடிக்கை – உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவிப்பு!

Saturday, April 6th, 2024
கிராம உத்தியோகத்தர்களின் கொடுப்பனவுகளை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார். புத்தளம் மாவட்ட... [ மேலும் படிக்க ]