தினசரி செய்திகள்

எரிசக்தி துறைக்கான புதிய ஒழுங்குமுறை ஆணையத்தை அறிமுகப்படுத்த அமைச்சரவை ஒப்புதல்!

Friday, April 26th, 2024
எரிசக்தி துறைக்கான புதிய ஒழுங்குமுறை ஆணையத்தை அறிமுகப்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு... [ மேலும் படிக்க ]

உலகப் பொருளாதார மன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்க சவுதி அரேபியா செல்லும் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி!

Friday, April 26th, 2024
சவுதி அரேபியாவில் நடைபெறவுள்ள உலகளாவிய ஒத்துழைப்பு, வளர்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான ஆற்றல் தொடர்பான உலகப் பொருளாதார மன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி... [ மேலும் படிக்க ]

வேலை செய்ய முடியாதவர்களை நீக்கிவிட்டு, வேலை செய்யக்கூடிய நபர்களை பணியில் இணைத்துக்கொள்ளுங்கள் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க எச்சரிக்கை!

Friday, April 26th, 2024
சில அரச அதிகாரிகள் வேண்டுமென்றே காலதாமதமாக வேலை செய்கின்றனர். வேலை செய்ய முடியாதவர்களை நீக்கிவிட்டு, வேலை செய்யக்கூடிய ஆட்களை பணியில் இணைத்துக்கொள்ள சொல்கின்றேன் என நகர... [ மேலும் படிக்க ]

கல்வியியற் கல்லூரிகளுக்கான புதிய ஆள்சேர்ப்பு நடவடிக்கைக்காக 60,000 பேர் விண்ணப்பம் – அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவிப்பு!

Friday, April 26th, 2024
கல்வியியற் கல்லூரிகளுக்கான புதிய ஆட்சேர்ப்பு நடவடிக்கைக்காக 60,000 பேர் விண்ணப்பித்துள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார். இதன் பணிகள் அடுத்த வாரத்திற்குள்... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பில் அவதானம் செலுத்தும் அரசாங்கம்!

Friday, April 26th, 2024
உள்ளூராட்சி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல்... [ மேலும் படிக்க ]

ஆசிரியர் ஆட்சேர்ப்பு – கல்வி அமைச்சு விடுத்துள்ள விசேட அறிவிப்பு …!

Thursday, April 25th, 2024
2023 (2024) தேசிய பாடசாலைகளில் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில ஊடக ஆசிரியர் வெற்றிடங்களுக்கு இலங்கை ஆசிரியர் சேவை 3-1 (அ) தரத்தில் பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பாக இந்த அறிவிப்பு... [ மேலும் படிக்க ]

ஈரான் வழங்கிய தொழில்நுட்ப ஆதரவிற்கு நன்றி – உலகளாவிய தெற்கு நாடுகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் வலியுறுத்து!

Wednesday, April 24th, 2024
உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் வெற்றிக்காக ஈரான் வழங்கிய தொழில்நுட்ப ஆதரவிற்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஈரானின் உதவியின்றி இலங்கையினால் உமா ... [ மேலும் படிக்க ]

அறிவு, நிபுணத்துவம் மற்றும் அனுபவத்தை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கின்றோம் – ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி அறிவிப்பு!

Wednesday, April 24th, 2024
ஈரான் தனது அறிவு, நிபுணத்துவம் மற்றும் அனுபவத்தை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ள தயாராக இருப்பதாக ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி தெரிவித்துள்ளார். உமா ஓயா பல்நோக்கு... [ மேலும் படிக்க ]

தனிப்பட்ட நோக்கங்களை விடுத்து, அனைவரும் ஒன்றிணைந்து நாட்டிற்கு பொருத்தமான கல்வி முறையொன்றை அறிமுகப்படுத்த வேண்டும் – ஜனாதிபதி ரணில் வலியுறுத்து!

Wednesday, April 24th, 2024
கல்வியை அரசியல் காற்பந்தாக மாற்றிக்கொள்ளும் பட்சத்தில் நாடு தோல்வியை சந்திக்க நேரிடும் என்பதால், தனிப்பட்ட நோக்கங்களை விடுத்து, அனைவரும் ஒன்றிணைந்து கலந்துரையாடி நாட்டிற்கு... [ மேலும் படிக்க ]

தேசிய பாடசாலைகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துக் கொள்வது தொடர்பாக விசேட அறிவிப்பை விடுத்தது கல்வி அமைச்சு!.

Wednesday, April 24th, 2024
தேசிய பாடசாலைகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களைப் பணியில் இணைத்துக் கொள்வது தொடர்பாக விசேட அறிவிப்பொன்றினை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. தேசிய பாடசாலைகளில் சிங்கள, தமிழ் மற்றும்... [ மேலும் படிக்க ]