தினசரி செய்திகள்

நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் வைரஸ் காய்ச்சல் – மக்கள் குழுவாக கூடுவதை தவிர்க்குமாறும் சுகாதார தரப்பினர் அறிவுறுத்து!

Friday, May 3rd, 2024
நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் காய்ச்சல் ஒரு வைரஸ் என்பதால் மக்கள் குழுவாக கூடுவதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. குழுவாக இருக்கும் இடங்களில் முகக்கவசங்களை... [ மேலும் படிக்க ]

மாணவர் போசாக்கின்மைக்கு வறுமை காரணம் அல்ல – உணவு முறையில் மாற்றம் அவசியம் என வேலணை பிரதேச செயலர் சிவகரன் வலியுறுத்து.

Thursday, May 2nd, 2024
கல்வி மட்டும் ஒரு பிள்ளைக்கு ஆரோக்கியமான வாழ் நிலை மட்டத்தை கொடுத்துவிடாது. கல்வியுடன் விளையாட்டும் இணைந்தே அந்தப் பிள்ளையை பூரணமடைந்தவனாக உருவாக்குகின்றது என சுட்டிக்காட்டிய... [ மேலும் படிக்க ]

ஈரானின் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம் செய்தமை குறித்து இலங்கைக்கான எதிர்ப்பு வெளியிட்ட இஸ்ரேலிய தூதுவர் !

Thursday, May 2nd, 2024
ஈரானின் ஜனாதிபதி இப்ராஹிம் ராசின் (Ebrahim Raisi) அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்தமை குறித்து இலங்கைக்கான இஸ்ரேலிய தூதுவர் நாபீர் கிலன் (Naor Gilon) எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். ஈரானின் ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் இறுதி வாரத்தில் வெளியிடப்படும் – பரீட்சை திணைக்களம் தகவல்!

Thursday, May 2nd, 2024
கல்விப் பொதுத் தராதர உயர்தர   பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் கடைசி வாரத்தில் வெளியிடப்படும் என பரீட்சை திணைக்கள வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. முன்பதாக 2023... [ மேலும் படிக்க ]

புங்குடுதீவில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்பு – ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் நளினி முன்னிலையில் அகழ்வு பணிகள் இன்றையதினம் ஆரம்பம்!

Thursday, May 2nd, 2024
யாழ்ப்பாணம் - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்றையதினம் அகழ்வு பணிகள்... [ மேலும் படிக்க ]

சிறார்கள் தொடர்பிலான சட்டத் திருத்தத்தை துரிதமாக அறிமுகப்படுத்தும் நடவடிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Wednesday, May 1st, 2024
சிறார்களுக்கு, கொடூரமான அல்லது இழிவான உடலியல் மற்றும் உடலியல் அல்லாத தண்டனைகளின் கீழ் எந்தவொரு செயற்பாட்டையும் உள்ளடக்கும் வகையில் சட்டத் திருத்தத்தை துரிதமாக... [ மேலும் படிக்க ]

யாசகம் பெறுவோருக்கு பணம் வழங்குவதை தவிருங்கள் – பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள்!

Wednesday, May 1st, 2024
கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் உள்ள சந்திகள் மற்றும் சமிக்ஞை விளக்கு அமைந்துள்ள பகுதியில் யாசகம் பெறுவோருக்கு பணம் வழங்குவதை தவிர்க்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம்... [ மேலும் படிக்க ]

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நடத்துவதற்குத் தேவையான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி – பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அறிவிப்பு!

Wednesday, May 1st, 2024
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நடாத்துவதற்குத் தேவையான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இந்நிலையில், சீரற்ற வானிலை மற்றும்... [ மேலும் படிக்க ]

பிரதம நீதியரசர் பதவிக்கான பரிந்துரைகள் தவிர, உயர்நீதிமன்றத்தின் ஏனைய பதவிகளுக்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்கு, ஜனாதிபதி மற்றும் அரசியலமைப்பு பேரவைக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை!

Wednesday, May 1st, 2024
பிரதம நீதியரசர் பதவிக்கான பரிந்துரைகள் தவிர, உயர்நீதிமன்றத்தின் ஏனைய நீதியரசர் பதவிகளுக்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்கு, ஜனாதிபதி மற்றும் அரசியலமைப்பு பேரவைக்கு உயர்நீதிமன்றம்... [ மேலும் படிக்க ]

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தால் எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை – மக்களை தவறாக வழிநடத்த சிலர் முயற்சிப்பதாக இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த ஹேரத் ககுற்றச்சாட்டு!

Wednesday, May 1st, 2024
உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டம் மக்களிடம் கையளிக்கப்பட்டதன் பின்னர், அதனுடன் தொடர்புபட்டதாக மண்சரிவுகளோ அல்லது வேறு பிரச்சினைக்குரிய சூழ்நிலைகளோ இதுவரை பதிவாகவில்லை.... [ மேலும் படிக்க ]