அத்துமீறும் இந்திய இழுவைப் படகை தடுத்து நிறுத்த வலியுறுத்தி இந்திய துணைத் தூதரகம் முன்பாக கடற்றொழிலாளர்கள் போராட்டம்!
Tuesday, June 18th, 2024
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறும்
இந்திய இழுவைப் படகை தடுத்து நிறுத்த வலியுறுத்தி இந்திய துணைத் தூதரகம்
முன்பாக கடற்றொழிலாளர்கள் போராட்டமொன்றை
முன்னெடுத்தனர்.
இந்திய அரசே... [ மேலும் படிக்க ]


