தினசரி செய்திகள்

போக்குவரத்தில் இடையூறு – வவுனியா பொது வைத்தியசாலை சுற்று வட்ட வீதியை ஒரு வழிப்பாதையாக மாற்றுவதற்குத் தீர்மானம்!

Saturday, June 22nd, 2024
வவுனியா பொது வைத்தியசாலை சுற்று வட்ட வீதி ஒரு வழிப்பாதையாக மாற்றுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வவுனியா பொதுவைத்தியசாலைக்குச் செல்லும் குறித்த  வீதியில் நீண்டகாலமாக... [ மேலும் படிக்க ]

மக்களின் வாழ்வாதார போராட்டத்துக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுப்போம் – ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவிப்பு!

Saturday, June 22nd, 2024
நாடு வங்குராேத்து நிலையில் இருந்து மிக குறுகிய காலத்தில் மீளக்கூடிய நிலை இருக்கிறது. அதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. அதனைத் தொடர்ந்து மக்களின்... [ மேலும் படிக்க ]

உறுமய வேலைத்திட்டத்தை விரைவுபடுத்த நடமாடும் சேவை!

Friday, June 21st, 2024
நாட்டில் 20 இலட்சம் பேருக்கு காணி உறுதிகளை வழங்குவதற்கான “உறுமய” தேசிய வேலைத்திட்டத்தினை துரிதப்படுத்தும் வகையில், இம்மாதம் 26 - 30 ஆம் திகதி வரையில் நாடளாவிய ரீதியில் நடமாடும்... [ மேலும் படிக்க ]

வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் எரிந்த நிலையில் ஒருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

Friday, June 21st, 2024
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் நேற்று (20) எரிந்த நிலையில் ஒருவர் பொதுமக்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருதங்கேணியை சேர்ந்த... [ மேலும் படிக்க ]

உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால எல்லை நீடிக்கப்பட மாட்டாது – விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு பரீட்சைத் திணைக்களம் வலியுறுத்து!

Friday, June 21st, 2024
2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால எல்லை நீடிக்கப்பட மாட்டாது என்பதால் அதற்கு முன்னதாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு பரீட்சைத் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

மனிலாவில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு நேரடி விமான சேவைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கவனம் !

Friday, June 21st, 2024
பிலிப்பைன்ஸ் தலைநகர் மனிலாவில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு நேரடி விமான சேவைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இலங்கைக்கான... [ மேலும் படிக்க ]

2023 – 2024 பெரும்போக மற்றும் சிறுபோக நெல் கொள்வனவுக்காக சலுகை வட்டி வீதத்தின் கீழ் கடன் – நடைமுறைப்படுத்துவதற்கும் அமைச்சரவை அனுமதி !

Friday, June 21st, 2024
2023, 2024 பெரும்போக மற்றும் சிறுபோக நெல் கொள்வனவுக்காக சலுகை வட்டி வீதத்தின் கீழ் வங்கிகள்மூலம் கடன் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்த... [ மேலும் படிக்க ]

2023 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க தேர்தல் செலவீனத்தை ஒழுங்கு படுத்தும் சட்டம் தொடர்பாக தெளிவூட்டல் கலந்துரையாடல் கிளிநொச்சியில் !

Friday, June 21st, 2024
2023 ஆம் ஆண்டின் 03ம் இலக்க தேர்தல் செலவீனத்தை ஒழுங்கு படுத்தும் சட்டம் தொடர்பாக வடமாகாண ரீதியிலான தெளிவூட்டல்  கலந்துரையாடல் கிளிநொச்சியில் நேற்றையதினம்(20) இடம்பெற்றது. கிளிநொச்சி... [ மேலும் படிக்க ]

பல்கலை கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினை – எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என சபையில் சுசில் பிரேமஜயந்த உறுதி!

Friday, June 21st, 2024
பல்கலை கல்விசாரா ஊழியர்களின் பிரச்சனைகளுக்கு  எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர்  சுசில் பிரேமஜயந்த... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள் – புலனாய்வுப் பிரிவு விடுத்துள்ள விசேட தகவல்!

Friday, June 21st, 2024
2024 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள் தொடர்பாக 2155 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவு... [ மேலும் படிக்க ]