தினசரி செய்திகள்

பாதீடு நிறைவேற்றப்பட்டால் அரச ஊழியர்களின் ஊதியங்கள் அதிகரிக்கும் – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Thursday, July 4th, 2024
2025 ஆம் ஆண்டுக்கான பாதீடு நிறைவேற்றப்பட்டால் தான் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு, சிரேஷ்ட பிரஜைகளுக்கான ஓய்வூதியம், சமுர்த்தி கொடுப்பனவு, அஸ்வெசும கொடுப்பனவு என்பன வழங்கப்படும் என... [ மேலும் படிக்க ]

2024 பன்முகப்படுத்தப்பட்ட பாதீட்டு திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து திட்டங்களையும் இரண்டு மாதங்களுக்குள் நிறைவு செய்ய பணிப்பு!

Thursday, July 4th, 2024
2024 பன்முகப்படுத்தப்பட்ட பாதீட்டு திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து திட்டங்களையும் இரண்டு மாதங்களுக்குள் நிறைவு செய்ய பணிக்கப்பட்டுள்ளது. இதற்கான "03.07.2024 திகதியிடப்பட்ட... [ மேலும் படிக்க ]

உயர் தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள், பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் காலம் நாளையுடன் நிறைவு – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

Thursday, July 4th, 2024
2023ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள், பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் காலம் நாளை 5 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாகப் பல்கலைக்கழக... [ மேலும் படிக்க ]

இன்றுமுதல் புதிய திட்டத்துடன் கீழ் விசேட சுற்றிவளைப்புக்கள் ஆரம்பம் – பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவிப்பு!

Thursday, July 4th, 2024
இன்று முதல் புதிய திட்டத்துடன் விசேட சுற்றிவளைப்புக்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்தார். இந்த நடவடிக்கைக்கு... [ மேலும் படிக்க ]

எதிர்காலத்தில் இணையவழி முறையில் ஆசிரியர் இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு – கல்வி அமைச்சருடன் கலந்துரையாடியதாக ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!

Thursday, July 4th, 2024
எதிர்காலத்தில் இணையவழி முறையில் ஆசிரியர் இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு வழங்குவது தொடர்பில் கல்வி அமைச்சருடன் கலந்துரையாடியதாகத் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

போதைப்பொருள் வர்த்தகர்களிடம் பணம்பெறும் சிலர் அவர்களுக்கு ஆதரவு – அமைச்சர் டிரான் அலஸ் சுட்டிக்காட்டு!

Thursday, July 4th, 2024
போதைப் பொருள் வர்த்தகர்களிடம் பணம் பெற்று யுக்திய இராணுவ நடவடிக்கையை சீர்குலைக்க முயற்சி செய்வோருக்கு அடிபணியப் போவதில்லை என, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி வழங்கியுள்ள இலக்கை அடைவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன – விவசாய அமைச்சின் செயலாளர் ஜானக தர்மகீர்த்தி தெரிவிப்பு!

Thursday, July 4th, 2024
விவசாயத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கியுள்ள இலக்கை அடைவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ஜானக... [ மேலும் படிக்க ]

இலங்கையில் முக்கிய சந்திப்புக்களை முன்னெடுத்தார் அமெரிக்க திறைசேரியின் ஆசியாவிற்கான பிரதி உதவி செயலாளர் ரொபர்ட் கப்ரோத் !

Wednesday, July 3rd, 2024
நாட்டில் பொருளாதார, அரசியல் தலைவர்கள் மற்றும்  அரசாங்க அதிகாரிகளை அமெரிக்க திறைசேரியின் ஆசியாவிற்கான பிரதி உதவி செயலாளர் ரொபர்ட் கப்ரோத், அமெரிக்க தூதுவர் ஜூலி சங் ஆகிய இருவரும்... [ மேலும் படிக்க ]

வரி இலக்கத்தை பெறுவதற்காக மாத்திரம் பதிவு செய்தவர்களுக்கு பெரும் அதிர்ச்சி!

Wednesday, July 3rd, 2024
அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கமைய, வரி செலுத்துவோர் அடையாள எண்ணைப் பெறுவதற்காக மட்டும் பதிவு செய்த ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களின் வரிக் கோப்புகளை தற்போது உள்நாட்டு இறைவரித்... [ மேலும் படிக்க ]

அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பரீட்சையில் மொழி ரீதியான அநீதி – மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!

Wednesday, July 3rd, 2024
அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் முதலாவது வினைத்திறன்காண் தடை தாண்டல் பரீட்சையில் தமிழ் மொழி வினாத்தாளில் சிங்கள மொழியில் தரவுகள் வழங்கப்பட்டமையால் பரீட்சார்த்திகள் சிரமங்களை... [ மேலும் படிக்க ]