தினசரி செய்திகள்

காற்றின் தாக்கத்தினால் யாழில் மீன்களின் பிடிபாடு குறைவு!

Friday, June 17th, 2016
கடும் காற்றினால்  யாழ். குடாநாட்டுக் கடற்பரப்பில் மீன்பிடித் தொழிலில்  ஈடுபட்டு வரும் மீனவர்களின் தொழில் பாதிப்பு  பாதிக்கப்பட்டுள்ளது. கடுமையான காற்றின் தாக்கத்தினால் மீன்களின்... [ மேலும் படிக்க ]

23 உள்ளுராட்சி சபைகளினது பதவிகாலம் நிறைவடைகின்றது!

Friday, June 17th, 2016
23 உள்ளுராட்சி சபைகளினது பதிவி காலம் இம்மாதம் இறுதியுடன் நிறைவடைய உள்ளதாக அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

பெண்களுக்கு 30 வீத இடம்!

Thursday, June 16th, 2016
வேட்பாளர் பட்டியலில் பெண்களுக்கு 30 சதவீதம் இடமளிக்கும் வகையில், இலங்கையின் மாகாணசபைகள் தேர்தல் சட்டத்தை திருத்துவதற்கு அமைச்சரவை நேற்றுமுன்தினம் அனுமதி அளித்துள்ளது. கொழும்பில்... [ மேலும் படிக்க ]

திருநெல்வேலி கிழக்கு,மேற்கு வீதிகளை புனரமைப்புச் செய்ய நடவடிக்கை எடுத்துத் தருமாறு ஈ.பி.டி.பியினரிடம் கோரிக்கை!

Thursday, June 16th, 2016
திருநெல்வேலி கிழக்கு மற்றும் மேற்கு பகுதி வீதிகள் நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் குன்றும் குழியுமாக காணப்படுவதுடன் அவற்றை புனரமைப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்து தருமாறு... [ மேலும் படிக்க ]

பலாலி பொலிஸ் நிலையம் மீண்டும் மீள்குடியேற்ற பகுதிக்கு!

Thursday, June 16th, 2016
தற்போது உயர்பாதுகாப்பு வலய எல்லைக்குள் அமைந்திருக்கும் பலாலி பொலிஸ் நிலையத்தை, இந்த வருட இறுதிக்குள் மக்கள் மீள்குடியேறிய பகுதிக்குள் மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு... [ மேலும் படிக்க ]

10 பங்களாதேஷ் பிரஜைகள் கைது!

Thursday, June 16th, 2016
விஸா இன்றி நாட்டில் தங்கியிருந்த பங்களாதேஷ் பிரஜைகள் 10பேரையும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தனர் என்ற குற்றச்சாட்டில் இலங்கையர்கள் மூவரையும், நேற்று கைதுசெய்துள்ளதாக பொலிஸார்... [ மேலும் படிக்க ]

தகவல் தெரிந்த பொதுமக்கள் சாட்சி அளிக்க அழைப்பு!

Thursday, June 16th, 2016
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பில் தகவல் அறிந்த பொதுமக்கள் சாட்சியாக வரவேண்டும் எனவும் அவ்வாறு வருபவர்களுக்கு நூறுவீதம் முழுமையான பாதுகாப்பை நீதிமன்றம்... [ மேலும் படிக்க ]

வலி.வடக்கிலிருந்து மக்கள் வெளியேறி நேற்றுடன் 26 ஆண்டுகள் நிறைவு!

Thursday, June 16th, 2016
யாழ். வலிகாமம் வடக்கு பகுதியிலுள்ள மக்கள் தமது சொந்த இடங்களில் இருந்து இடம்பெயரந்து நேற்றுடன் 26 ஆண்டுகள் கழிந்துள்ளன. இந்நிலையில், 26 ஆண்டுகளாக இடம்பெயர்ந்து வாழ்ந்து வரும் மக்கள்... [ மேலும் படிக்க ]

கடந்த மே மாதம் உலகிகை வாட்டியெடுத்த வெப்பம் – நாசா

Thursday, June 16th, 2016
கடந்த மே மாதம் உலகம் முழுவதும் அதிகளவான வெப்பம் நிலவியதாக, அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா செய்தி வெளியிட்டுள்ளது. உலக வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றத்தால், பெரிய... [ மேலும் படிக்க ]

மீண்டும் வருகின்றது மூலதன வரி !

Thursday, June 16th, 2016
கைவிடப்பட்டிருந்த மூலதன வரியை மீண்டும் அறிமுகப்படுத்த நல்லாட்சி அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இது தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமைச்சரவைக்கு முன்வைத்திருந்த யோசனைகளுக்கு... [ மேலும் படிக்க ]