தினசரி செய்திகள்

 திருடிய மாணவனை சான்றுபெற்ற பாடசாலையில் அனுமதிக்க உத்தரவு!

Saturday, June 25th, 2016
மட்டுவில் பகுதியில் உள்ள ஆசிரியர் ஒருவரின் வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிளை திருடி சவாரி செய்த பாடசாலை மாணவர்கள் மூவரில் பிரதான சந்தேகநபரான மாணவனை அச்சுவேலியில் அமைந்துள்ள அரச... [ மேலும் படிக்க ]

நாளை முதல் மக்கள் பாவனைக்கு வருகின்றது காங்கேசன்துறை புகையிரத நிலையம்!

Friday, June 24th, 2016
இராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு வலயத்தில்  கடந்த 26 வருடகாலமாக இருந்த வலி.வடக்கின் காங்கேசன்துறை புகையிரத நிலையம் உள்ளிட்ட 201.8 ஏக்கர் பரப்பளவிலான நிலம், பொதுமக்களிடம் நாளை சனிக்கிழமை... [ மேலும் படிக்க ]

போலி நாணயத்தாள்: அச்சகத்தில் பணிபுரியும் பெண் கைது!

Friday, June 24th, 2016
குடாநாட்டிலுள்ள வங்கியொன்றினால் வழங்கப்பட்டதாக கூறுப்படும் 2 இலட்சம் ரூபா பெறுமதியான போலி நாணயத்தாள்கள் நேற்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட நிலையில் இன்று தனியார் அச்சகத்தில் தொழில்... [ மேலும் படிக்க ]

துண்டாடப்பட்ட கரத்தை இணைத்த வைத்தியர்கள்!

Friday, June 24th, 2016
யாழ். போதனா வைத்தியசாலையின் பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை நிபுணரின் 12 மணித்தியால அதி நுட்பம் வாய்ந்த சத்திரசிகிச்சை மூலம் 4 வயது குழந்தை தனது இழந்த வலது கையை மீண்டும் பெற்றுள்ளது. இந்த... [ மேலும் படிக்க ]

2 இலட்சம் ரூபா போலி நாணயத்தாள்கள்?

Friday, June 24th, 2016
யாழ்ப்பாணத்தில் உள்ள வங்கியொன்றில் 2 இலட்சம் ரூபா பெறுமதியான போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் அது தொடர்பான விசாரனைகளை மேற்கொண்டு வருவதாக காங்கேசன்துறைக்கு... [ மேலும் படிக்க ]

விபத்தில் யாழ் மத்திய கல்லூரி மாணவன் பலி!

Friday, June 24th, 2016
யாழ்.காங்சேசன்துறை வீதி வண்ணார்பண்ணை பகுதியில் நடந்த விபத்துச் சம்பவத்தில் யாழ்.மத்திய கல்லூரியில் உயர்ரதத்தில் கல்வி கற்கும் மாணவன் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தில்... [ மேலும் படிக்க ]

மூன்றாவது குழந்தைக்கு வழங்கப்படும் கொடுப்பனவு ரத்து!

Friday, June 24th, 2016
பாதுகாப்புப் படையைச் சேர்ந்த உறுப்பினர்களது மூன்றாம் குழந்தைக்கு வழங்கப்படும் ஒரு லட்சம் ரூபா கொடுப்பனவு ரத்து செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன... [ மேலும் படிக்க ]

பற்றைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 இலட்ச்சத்து 22 ஆயிரத்து 500 ரூபா பெறுமதியான கஞ்சாப் பொதி மீட்பு!

Friday, June 24th, 2016
மாதகல் கடற்கரையை அண்டியுள்ள பற்றைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 இலட்சத்து 22 ஆயிரத்து 500 ரூபா பெறுமதியான ஒரு கிலோ 290 கிராம் அளவுடைய கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. குறித்த கஞ்சாப் பொதி... [ மேலும் படிக்க ]

வலி. வடக்கு மக்களை மீள்குடியேற்றுவது தொடர்பில்  விரைவில் பதிலளிக்க வேண்டும்:இல்லையேல் அனைத்துத் தரப்பினரையும் திரட்டிச் சாத்வீ கப் போராட்டம் !

Thursday, June 23rd, 2016
ஜனாதிபதி  வாக்குறுதியளித்த காலக் கெடுவும் முடிவடைகிறது. எனவே, ஜனாதிபதி எமது நிலங்களை  விடுவிப்பார் என எதிர்பார்த்துக் காத்திருந்த வலி.  வடக்கு மக்களுக்கு அவர் எதுவும் கூறாதது... [ மேலும் படிக்க ]

போதைப்பொருள் வைத்திருந்தவர் குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது!

Wednesday, June 22nd, 2016
யாழ்ப்பாணம் குருநகர் சிறுவர் நீதிமன்றப்பகுதியில் வைத்து 300 கிராம் கஞ்சா போதைப்பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் இன்று மதியம் விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது... [ மேலும் படிக்க ]