தினசரி செய்திகள்

நல்லூர் உற்சவத்தில் கொள்ளையிட காத்திருந்த குடும்பம் கைது.!

Sunday, August 7th, 2016
நல்லூர் ஆலய மகோற்சவ காலத்தில் திருட்டு வெலைகளில் ஈடுபடுவதற்காக புத்தளத்தில் இருந்து யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் வாடகை வீடு எடுத்திருந்த குடும்பத்தினர் கைது... [ மேலும் படிக்க ]

உயர் தரப் பரீட்சை குறித்து இதுவரை 40 முறைப்பாடுகள்!

Sunday, August 7th, 2016
நடைபெற்றுவரும் க.பொ.த. உயர் தரப் பரீட்சை தொடர்பில் இதுவரை 40 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யு.எம்.என்.ஜே. புஷ்பகுமார... [ மேலும் படிக்க ]

நிலம் தாழிறங்கியதால்50 அடி ஆழத்தில் புதையுண்ட குடியிருப்பு!

Sunday, August 7th, 2016
கினிகத்தேனை, பொல்பிட்டிய பகுதியில், இன்று  காலை  7.30 மணியளவில் நிலம் தாழிறங்கியதன் காரணமாக குடியிருப்பொன்று முற்றாக மண்ணுள்  புதையுண்டுள்ளதாகவும்  அப்பகுதியலுள்ள குடியிருப்புகளில்... [ மேலும் படிக்க ]

புகையிரத விபத்தினால் 250 பேர் உயிரிழப்பு!

Sunday, August 7th, 2016
வருடத்தின் இதுவரையான காலப்பகுயில் புகையிரதம் மோதுண்டு 250 பேர் உயிரிழந்துள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் அதிகமானோர் தற்கொலை செய்துக் கொண்டவர்கள்... [ மேலும் படிக்க ]

யாழ். கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் அதிபர் வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன !

Sunday, August 7th, 2016
யாழ். கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் அதிபர் வெற்றிடங்களுக்கு யாழ். கல்வி வலயத்தில் அதிபர் சேவையைச் சேர்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக யாழ். வலையக்... [ மேலும் படிக்க ]

வடலியடைப்பில் பச்சிளம் குழந்தை மீட்பு!

Sunday, August 7th, 2016
இளவாளை – வடலியடப்பு பகுதியில் இருந்து பச்சிளம் குழந்தை ஒன்று இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிறந்து 10 நாட்களேயான குறித்த ஆண் குழந்தை பெட்டி ஒன்றில்... [ மேலும் படிக்க ]

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு.!

Sunday, August 7th, 2016
இலங்கைக்கு சுற்றுலா பயணிகளின் வருகை கடந்த ஜூலை மாதத்தில் 19.1 சத வீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் 21.9 சதவீதம் சீன நாட்டவர்கள் மற்றும் 12.1 சதவீதம் இந்திய நாட்டவர்கள்... [ மேலும் படிக்க ]

256 மில்லியன் டொலர்களை ஈரானுக்கு செலுத்த உடன்பாடு!

Sunday, August 7th, 2016
மசகு எண்ணெய் வர்த்தகம் ஆரம்பித்தவுடன் ஈரானுக்கு ஏற்கனவே செலுத்த வேண்டிய 256 மில்லியன் டொலர்களை செலுத்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. தெஹ்ரானில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது... [ மேலும் படிக்க ]

யாழ். மாவட்டக் கடற்தொழில் அமைப்புக்கள் திட்டமுன் மொழிவுகளைச் சமர்ப்பிக்க முடியும்!

Sunday, August 7th, 2016
யாழ். மாவட்டத்தில் உலக வங்கியின் நிதியுதவியில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்களுக்கான திட்ட முன் மொழிவுகளை யாழ். மாவட்டக் கடற்தொழில் அமைப்புக்கள், பிரதேச செயலகம்,... [ மேலும் படிக்க ]

வடக்கு முதலீட்டாளர்களுக்கான கூட்டம்!

Sunday, August 7th, 2016
வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு  முதலீட்டாளர்களுக்கான கூட்டமொன்றை இந்த மாதம் 20ஆம் திகதி நடாத்துவதற்குத் தீர்மானித்துள்ளதாக வடமாகாண... [ மேலும் படிக்க ]