மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்ய 4 மாதம் அவகாசம்!
Wednesday, August 31st, 2016
சட்ட ரீதியான ஆவணங்கள் இல்லாத மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்ய நான்கு மாதங்கள் கால அவகாசம் வழங்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்... [ மேலும் படிக்க ]
