தினசரி செய்திகள்

எச்சரிக்கை! வாகனப்புகை மூளையை பாதிக்கும் !!

Wednesday, September 7th, 2016
நகரங்களின் நுண்ணிய வாகன மாசுத்துகள்கள், மூளைக்குள் செல்வதாகவும் மூளையில் ஏற்படும் அல்சைமர்ஸ் நோய்க்கான காரணிகளில் ஒன்றாக அது இருக்கலாம் என்றும் புதிய ஆய்வின் முடிவுகள்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி மாவட்டத்தில் 142 ஏக்கர் காணி விடுவிப்பு- அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம்!

Wednesday, September 7th, 2016
படையினரின் வசமிருந்த 142 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டு உத்தியோகபூர்வமாக தம்மிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம்... [ மேலும் படிக்க ]

புற்றுநோய்க்காக நிதியுதவி கோரியுள்ள மஹேல!

Wednesday, September 7th, 2016
காலி கராப்பிட்டிய சிகிச்சை மத்திய நிலையத்தை அமைப்பதற்காகவும், இலங்கையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள புற்றுநோயாளர்களின் சிகிச்சையின் பொருட்டும் இலங்கை அணியின் முன்னாள்... [ மேலும் படிக்க ]

பளு தூக்கல் போட்டியில் யாழ். மாணவி சாதனை!

Wednesday, September 7th, 2016
தேசிய ரீதியிலான பளு தூக்கல் போட்டியில் யாழ். மாணவி மூன்றாம் இடத்தினை பெற்று சாதனை படைத்துள்ளார். யாழ்ப்பாணம் மணல்காடு றோமன் கத்தோலிக்கன் தமிழ் கலவன் பாடசாலையை சேர்ந்த தோ.சுவகர்ணசீலி... [ மேலும் படிக்க ]

யாழ். கோணப்புலம் முகாம் பகுதியில் மோதல்: ஒருவர் பலி!

Tuesday, September 6th, 2016
யாழ். கோணப்புலம் முகாம் பகுதியில் ஏற்பட்ட குடும்பதகராறு கைகலப்பாக மாறியதில் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த நபரிற்கும் அவரது உறவினர் ஒருவருக்கு... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணக் கல்லூரி கிரிக்கட் மைதான கொலையுடன் தொடர்புடைய ஆறு எதிரிகளுக்கு அழைப்பாணை!

Tuesday, September 6th, 2016
கடந்த 2014 ஆம் யாழ்ப்பாணக் கல்லூரி கிரிக்கட் மைதான நடந்த கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஆறு எதிரிகளையும் யாழ் மேல் நீதிமன்றத்தில் எதிர்வரும் 20 ஆம் திகதி முன்னிலையாகுமாறு யாழ்... [ மேலும் படிக்க ]

பருத்தித்துறையில் 7 பேர் கைது:  தங்க நகைகளும் மீட்பு  !

Tuesday, September 6th, 2016
பருத்தித்துறைப் பகுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும்  அவர்களிடம்  இருந்து 17 பவுண்... [ மேலும் படிக்க ]

மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் பலி!

Tuesday, September 6th, 2016
வெல்டிங் வேலை செய்த குடும்பஸ்தர் ஒருவர் மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளார். மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த ரஜீவ் (வயது 32) என்ற குடும்பஸ்தரே குறித்த சம்பவத்தில் பலியாகியுள்ளார். சம்பவம்... [ மேலும் படிக்க ]

மருந்து கொள்வனவின் போது இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி!

Tuesday, September 6th, 2016
நாரஹேன்பிட்டி பொலிஸ் மருத்துவ மனையில் மருந்துகள் கொள்வனவின் போது அங்குள்ள உயர் அதிகாரி ஒருவர் மாதாந்தம் 100 இலட்சம் இலஞ்சமாக பெற்றுள்ளமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம்... [ மேலும் படிக்க ]

தயா மாஸ்டரின் வழக்கு எதிர்வரும் 28ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

Tuesday, September 6th, 2016
புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் என்றழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதிக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் 28... [ மேலும் படிக்க ]