தினசரி செய்திகள்

பெல்ஜியத்தின் புதுப்பிக்ககூடிய மின்வலு உற்பத்தி திட்டப் பகுதியை பார்வையிட்டார் பிரதமர் !

Tuesday, October 18th, 2016
பெல்ஜியத்தின் புதுப்பிக்கக்கூடிய மின்வலு உற்பத்தி திட்டங்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் பார்வையிட்டுள்ளனர். குறித்த விஜயத்தின் போது புதுப்பிக்கக்கூடிய... [ மேலும் படிக்க ]

ஆதில் பாக்கிர் மாக்காரின் மரணத்தில் எதுவித சந்தேகமுமில்லை!

Tuesday, October 18th, 2016
இலண்டனில் உயிரிழந்த, ஆதில் பாக்கிர் மாக்காரின் மரணத்தில் எவ்வித சந்தேகமுமில்லை என ஸ்கொட்லாந் யாட் பொலிஸார் தெரிவித்துள்ளதாக  சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன. தேசிய ஊடக... [ மேலும் படிக்க ]

கரைதுரைபற்று பிரதேசத்தில் 42ஆயிரத்து 47 வீடுகள் தேவை!

Tuesday, October 18th, 2016
முல்லைத்தீவு மாவட்டம் கரைதுரைபற்று பிரதேச செயலர் பிரிவில் இவ்வாண்டு பல்வேறு தேவைகள் நிறைவு செய்யப்பட வேண்டியுள்ளதாக பிரதேச செயலகத்தின் புள்ளி விபரத்தில்... [ மேலும் படிக்க ]

தாதியர் பயிற்சிநெறிக்கான பதிவு நடவடிக்கைகள் ஆரம்பம்!

Tuesday, October 18th, 2016
யாழ். மாவட்ட செயலகத்தின் பொதுமக்கள் தொழில் சேவை மத்திய நிலையமானது தொழிலுக்காக காத்திருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்கும் செயற்பாட்டின்... [ மேலும் படிக்க ]

வெள்ளைப் பிரம்பு தினத்தையொட்டி யாழ்.நகரில் நாளை விழிப்புணர்வு ஊர்வலம்!

Tuesday, October 18th, 2016
பன்னாட்டு வெள்ளைப் பிரம்பு தினத்தையொட்டி பன்னாட்டு லயன்ஸ் கழகங்களின் 306 பி1 மாவட்டத்தின் வட பிராந்திய லயன்ஸ் கழகங்கள் இணைந்து விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்றை நாளை காலை... [ மேலும் படிக்க ]

தனியாகச் சென்ற பெண்ணை தாக்கி  தாலிக்கொடி கொள்ளை!

Tuesday, October 18th, 2016
கோப்பாய்ப் பகுதியில் தனியாகச் சென்ற பெண்ணை, மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் தாக்கி, நீண்ட போராட்டத்தின் பின்னர் பெண்ணின் தாலிக்கொடியை அபகரித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர் என்று... [ மேலும் படிக்க ]

வல்வெட்டித்துறையில் கால்பந்தாட்ட போட்டியின்போது ஆதரவாளர்களிடையே மோதல் – பலர் காயம் ! ஒருவர் வைத்தியசாலையில்!!

Tuesday, October 18th, 2016
வடமராட்சியில் நேற்று மாலை இடம்பெற்ற வடக்கு மாகாண கால்பந்தாட்ட போட்டியில் இரு அணி ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட மோதலால் 20இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஒருவர் படுகாயமடைந்த நிலையில்... [ மேலும் படிக்க ]

சம்பந்தனை கொலை செய்ய 25 மில்லியனில் கூலிப்படை: பொலிஸ்மா அதிபரிடம் வடக்கு முதல்வர் முறையீடு!

Tuesday, October 18th, 2016
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தனை கொலை செய்வதற்கு   ரூ  25 மில்லியனுக்கு கூலிப்படை அமர்த்தப்பட்டுள்ளதாகவும் இதனை செய்து பழியை... [ மேலும் படிக்க ]

வெள்ளைப் பிரம்பு பார்வையற்றவர்களின் அடையாளச் சின்னம்:சுன்னாகம்  வாழ்வக விழிப்புலன் வலுவிழந்தோர் இல்லத் தலைவர் !

Tuesday, October 18th, 2016
வெள்ளைப் பிரம்பு தொடர்பாகப் பொதுமக்கள் உணர்ந்து கொள்ளைக் கூடிய சில விடயங்கள் காணப்படுகின்றன. வெள்ளைப் பிரம்பு எனப்படுவது கண்பார்வையற்றவர்கள்   பயன்படுத்து கின்றதொரு சாதனம்.... [ மேலும் படிக்க ]

மின் வெட்டு நேரத்தில் மாற்றம்!

Tuesday, October 18th, 2016
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக கடந்த 15ஆம் திகதி முதல் இலங்கையில் மின் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக நேற்றிலிருந்து (17) எதிர்வரும் 21ம்... [ மேலும் படிக்க ]