சூரன்போர் பார்க்கச் சென்ற சிறுவனுக்கு மரணம்!
Monday, November 7th, 2016
சூரன் போர் பார்ப்பதற்கு செல்வச்சந்நிதி ஆலயத்துக்கு சென்ற சிறுவன் தொண்டமானாறு கடலில் நீராடி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆனந்தகுமார் ஜெயபிரகாஸ் வயது (14)... [ மேலும் படிக்க ]
