தினசரி செய்திகள்

வடக்கிற்கான நுழைவாயில் – யாழ் சர்வதேச வர்த்தக கண்காட்சி 2017!

Thursday, November 10th, 2016
இலங்கையின் வடமாகாணம் தொடர்ந்து 8வது ஆண்டாக யாழ் சர்வதேச வர்த்தக கண்காட்சியினை (8th Jaffna International Trade Fair) நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. இது வடக்கிலுள்ள மக்களால் மிகப் பாரிய கண்காட்சி மற்றும்... [ மேலும் படிக்க ]

தேயிலை, றப்பர், தெங்குக்கான தானியங்கு பரிமாற்ற செயன்முறை அறமுகம்!

Thursday, November 10th, 2016
தேயிலை, றப்பர், தெங்குக்கான தானியங்கு வர்த்தக பொருள் பரிமாற்ற செயன்முறை ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இதற்காக 75 மில்லியன் ரூபா... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் இன்றும் ஒருவர் கைது!

Thursday, November 10th, 2016
பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸாரினால் இன்று அதிகாலை யாழ்ப்பாணம் - பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்... [ மேலும் படிக்க ]

விபத்தின்போது உதவி செய்யத ஓட்டோ சாரதிகள் மீது நடவடிக்கை!

Thursday, November 10th, 2016
ஓட்டோ தரிப்பிடத்திற்கு அண்மையில் இடம்பெற்ற விபத்தில் காயப்பட்டவருக்கு உதவி செய்யாத ஓட்டோ சாரதிகள் மூவர் மீது யாழ்.மாவட்ட ஓட்டோ உரிமையாளர் சங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்று... [ மேலும் படிக்க ]

போதனாசிரியர் வெற்றிட ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

Thursday, November 10th, 2016
இலங்கைத் தொழிற் பயிற்சி அதிகார சபையின் வடக்கு மாகாணத்திலுள்ள தொழிற் பயிற்சி நிலையங்களுக்கு பின்வரும் கற்கை நெறிகளைக் கற்பிக்கும் போதனாசிரியர்கள் வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள்... [ மேலும் படிக்க ]

நச்சுப்புகைகளை வெளியேற்றும் வாகனங்களின் உரிமையாளர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை – இலங்கை மோட்டார் திணைக்கள விசேட வேலைத்திட்டப் பணிப்பாளர் தெரிவிப்பு!

Thursday, November 10th, 2016
இலங்கை மோட்டார் திணைக்களத்தின் விசேட வேலைத் திட்ட பிரிவினால் வடக்கு மாகாணம் உட்பட நாடு தழுவிய ரீதியில் “பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு வாகனங்களில் இருந்து வெளியேறும்... [ மேலும் படிக்க ]

பிறப்பு,இறப்பு, விவாகம் சான்றிதழ்களின் திருத்தி அமைக்கப்பட்ட பிரதிகளைப் பெற்றுக் கொள்ள முடியும் – முல்லைத்தீவு மாவட்ட காணிப்பதிவாளர் தெரிவிப்பு!

Thursday, November 10th, 2016
முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழ்கின்ற மக்களின் இறப்பு, பிறப்பு, விவாக சான்றிதழ்களில் வாசிப்பதற்கு கடினமானதும் மற்றும் ஒன்றாக இணைந்த தெளிவற்ற எழுத்துக்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது... [ மேலும் படிக்க ]

நூலக தகவல் விஞ்ஞான டிப்ளோமா கற்கை நெறி!

Thursday, November 10th, 2016
நூலக தகவல் டிப்ளோமா கற்கை நெறி தரம் 1இற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இக் கற்கை நெறியானது நூலக தகவல் விஞ்ஞானத்தை சேர்ந்த பல்வேறு தொழில்களுக்கான புகுமுக தகைமையாக விளங்குகின்றது.... [ மேலும் படிக்க ]

பட்டம் பெறுவோர் பட்டியல் வெளியீடு!

Thursday, November 10th, 2016
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் திறந்த மற்றும் தொலைக்கல்வி அலகினால் இந்த வருடம் நடத்தப்பட்ட கலைமாணி மற்றும் வணிகமாணி பர்Pட்சை பெறுபேறுகளும் கலைமாணி மற்றும் வணிகமாணி (புதிய மற்றும்... [ மேலும் படிக்க ]

தேங்காய் உடைத்ததாலேயே ஹிலாரி தோல்வியுற்றார் -அமைச்சர் ராஜித சேனாரத்ன

Thursday, November 10th, 2016
இனபேத அடிப்படையிலேயே இங்குள்ள ஒருவர் சிதறுகாய் உடைத்தார். அதனாலேயே ஹிலாரி கிளிண்டன் தோற்றார் என்று அமைச்சரவை அவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அரசாங்க... [ மேலும் படிக்க ]