தினசரி செய்திகள்

பருத்தித்துறை உணவகங்களில் திடீர் சோதனை!

Wednesday, November 30th, 2016
உணவு வாரத்தை ஒட்டி பருத்தித்துறை நகரத்தில் உள்ள உணவகங்கள் மீது சுகாதாரப் பிரிவினர் அண்மையில் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது சில உணவகங்களில் காலாவதியான உணவுப் பொருட்கள்... [ மேலும் படிக்க ]

துபாயில் கொள்ளை இலங்கையர் மூவருக்கு சிறை!

Wednesday, November 30th, 2016
ஒரு மில்லியன் திர்ஹாம் பெறுமதி மிக்க பொருள்களை  விற்பனை செய்த இலங்கையர் ஒருவர் உட்பட 3பேருக்கு தலா ஒரு வருடச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஓகஸ்ட் மாதம் 1ஆம் திகதி அந்த... [ மேலும் படிக்க ]

விபத்தில் காயமடைந்த ஆசிரியை சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்!

Wednesday, November 30th, 2016
மன்னார் முருங்கன் வீதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விபத்தில் காயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஆசிரியை ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று... [ மேலும் படிக்க ]

வினைத்திறனற்ற வடக்கு மாகாண சபையின் பயனற்ற மருதம் மரங்களின் மாதிரி பூங்கா – பல  இலட்சம் ரூபா வீண் விரயம் என மக்கள் விரயம்!

Wednesday, November 30th, 2016
பல இலட்சம் ரூபா செலவில் கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட மருதம் மரங்களின் மாதிரிப் பூங்காவுக்கான பொருத்தமற்ற இடத்தெரிவால் ஒரு மாதத்துக்குள் அழிவடைந்துள்ளதாக பிரதேச மக்கள் கவலை... [ மேலும் படிக்க ]

சாதாரணதரப் பரீட்சார்த்திகளுக்கான அடையாள அட்டையை துரிதப்படுத்தவும்!

Wednesday, November 30th, 2016
க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை எழுதவுள்ள பாடசாலை மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டையை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஆட்பதிவு திணைக்கள ஆணையாளரிடம் கோரப்பட்டுள்ளது. இது தொடர்பிலான... [ மேலும் படிக்க ]

மானிப்பாய் பொதுச்சந்தையில் இடநெருக்கடியால் பெரும் சிரமம் – நுகர்வோர் சுட்டிக்காட்டு!

Wednesday, November 30th, 2016
மானிப்பாய் சந்தையில் உள்ள கடலுணவு விற்பனைப் பகுதியில் நிலவும் இடநெருக்கடியால் நுகர்வோர் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர் என்று சுட்டிக்காட்டப்படுகின்றது. வலி.தென்மேற்கில் 7 பொதுச்... [ மேலும் படிக்க ]

மின் உற்பத்தி வலயமாக சம்பூரில் 500 ஏக்கர் நிலம்!

Wednesday, November 30th, 2016
மின்சார சபைக்குச் சொந்தமான 500 ஏக்கர் நிலம் சம்பூரில் இருக்கின்றது. அங்கு எத்தகைய திட்டத்தை முன்னெடுப்பது என்பது குறித்து இன்னும் தீர்மானிக்கப்படவில்லை, எனினும் மின்சக்தி... [ மேலும் படிக்க ]

அமரர் யேசுதாசன் அமினதாப்பின் பூதவுடலுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி இறுதி அஞ்சலி!

Wednesday, November 30th, 2016
நேற்று முன்தினம் நாவற்குழி புகையிரத பாலத்தின் கீழ் நீராடிக்கொண்டிருந்த போது நீரில் மூழ்கி உயிரிழந்த யேசுதாசன் அமினதாபின் பூதவுடலுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி இறுதி அஞ்சலி... [ மேலும் படிக்க ]

அமரர் சிறிலுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி இறுதி அஞ்சலி!

Wednesday, November 30th, 2016
அமரர் செபஸ்ரியன் சிறிலின் பூதவுடலுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி இறுதி அஞ்சலி செலுத்தியதுடன் அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் அனுதாபத்தையும்... [ மேலும் படிக்க ]

இடையில் விலகியோருக்கு பொது மன்னிப்புக் காலம் அறிவிப்பு!

Wednesday, November 30th, 2016
முப்படைகளில் இருந்தும் தப்பித்து சென்றவர்கள் மீண்டும் படைகளில் இணையவும், நீக்கிக்கொள்ளவும் அடுத்த மாதம் 1 ஆம் திகதியில் இருந்து 31ஆம் திகதி வரையில் அவர்களுக்கான பொது மன்னிப்புக்... [ மேலும் படிக்க ]