தினசரி செய்திகள்

முகமாலை இந்திராபுரம் பகுதியில் வெள்ளிக்கிழமை மீள்குடியேற்றம்!

Thursday, December 1st, 2016
முகமாலை இந்திராபுரம் பகுதியில் வெள்ளிக்கிழமை மீள்குடியேற்ற நிகழ்வொன்று நடைபெறவுள்ளது. கிளிநொச்சி மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் 55வரையான... [ மேலும் படிக்க ]

கால்நடைகளை கட்டி வளர்க்குமாறு அறிவிப்பு!

Thursday, December 1st, 2016
அல்லைப்பிட்டி கமக்காரர்கள் அமைப்பினால் கால்நடைகளை கட்டி வளர்க்குமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அல்லைப்பிட்டி பிரதேசத்தில் நெற்செய்கை மற்றும் பெரும்போகச் செய்கை... [ மேலும் படிக்க ]

வழித்தட அனுமதியின்றி பஸ் சேவை: சாரதிக்கு இருபது ஆயிரம் ரூபா அபராதம்!

Thursday, December 1st, 2016
வழித்தட அனுமதியின்றி கொழும்பு – யாழ்ப்பாணம் சேவையில் ஈடுபட்ட தனியார் பேருந்தின் சாரதிக்கு 20ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி செவ்வாய்க்கிழமை எடுக்கப்பட்டபோதே... [ மேலும் படிக்க ]

போதைப்பொருள் நடவடிக்கையின் குற்றவாளிகள் சமூக மட்ட அமைப்புக்களில் இயங்க முடியாது – மருதங்கேணி பொலிஸ் – பொதுமக்கள் அமைப்புத் தீர்மானம்!

Thursday, December 1st, 2016
போதைப்பொருள் நடவடிக்கை, சட்ட விரோத மதுபாவனை மற்றும் உற்பத்தி போன்ற குற்றச்செயல்களைக் புரிந்து தண்டனை பெற்றவர்கள் சமூக மட்ட அமைப்புக்களின் நிர்வாகத்தில் இயங்க முடியாது எனவும்... [ மேலும் படிக்க ]

முல்லைத்தீவு அதிகாரிகள் அசமந்தம் உவர்நீர் பரம்பல் – ஆயிரம் குடும்பங்கள் பாதிப்பு!

Thursday, December 1st, 2016
முல்லைத்தீவு கரைதுறைபற்று ஆற்றுக்குக்குறுக்கே அணை உருவாக்கி இரணைப்பாலை, ஆனந்தபுரம், செம்மங்குன்று, மாத்தளன், அம்பலவன் பொக்காணை ஆகிய கிராமங்களுக்கான உவர்ப்பரம்பலை தடுத்து... [ மேலும் படிக்க ]

கற்கைநெறிகளுக்கு விண்ணப்பம் கோரல்!

Thursday, December 1st, 2016
யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரியில் 2017கல்வி ஆண்டுகளுக்கான கற்கைநெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. எந்திரவியல் தொழில்நுட்பவியலாளர் கற்கைநெறிகள், வர்த்தகதுறை... [ மேலும் படிக்க ]

யாழில் கறுப்பு கண்ணாடியின் பின்னிருந்து ஆசிரியைகளை துன்புறுத்தும் கல்விப்புல கறுப்பாடு யார்? – இலங்கை ஆசிரியர் சங்கம் கேள்வி?

Thursday, December 1st, 2016
யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள வலயக்கல்வி அலுவலகமொன்றில் கறுப்புக் கண்ணாடி அறைக்குள்ளிருக்கும் அதிகாரியொருவரால் பல ஆசிரியைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் அதிகாரி யார்? என இலங்கை... [ மேலும் படிக்க ]

மினி பஸ்ஸில் கைப்பையை வெட்டி பணப்பை திருட்டு!!

Thursday, December 1st, 2016
மினிபஸ்ஸில் நின்ற நிலையில் பயணஞ்செய்து கொண்டிருந்த வயோதிபப்பெண் ஒருவர் மணிபேர்ஸை திருடனிடம் பறிகொடுத்துள்ளார். தோளில் தொங்கவிடப்பட்டிருந்த கைப்பையை பிளேட்டினால் தந்திரமாக... [ மேலும் படிக்க ]

போக்குவரத்து விதிகள் மீறலுக்கான தண்டனை அதிகரிப்பு நல்ல விடயம் – நியாயப்படுத்துகிறார் சுகாதார அமைச்சர் ராஜித!

Thursday, December 1st, 2016
போக்குவரத்து விதி மீறலுக்கான தண்டம் 25ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டமை மிகவும் நல்ல விடயம் என்ற சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

நீதிமன்றமே பார்த்துக்கொள்ளும் – அமைச்சர் ராஜித்த சேனாரத்ன!

Thursday, December 1st, 2016
“லங்கா ஈ நியுஸ் இணையத்தள ஆசிரியருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட  சர்வதேச பிடியாணை குறித்து, நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்து கொள்ள முடியும். அது தொடர்பில், நாம் எதுவும் செய்ய... [ மேலும் படிக்க ]