தினசரி செய்திகள்

புதிய அரசியல் சீர்திரத்த யாப்பில் அரசியல் அமைப்பு நீதிமன்றம்?

Thursday, December 15th, 2016
அரசியலமைப்பு விவகாரங்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் புதிய அரசியல் அமைப்பில் அரசியல் அமைப்பு நீதிமன்றமொன்றும் உருவாக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசியலமைப்பு... [ மேலும் படிக்க ]

குடாநாட்டில் 6 பேருக்கு எச்.ஜ.வி தொற்று! -வைத்தியர் தாரினி குருபரன் தெரிவிப்பு!

Thursday, December 15th, 2016
யாழ். மாவட்டத்தில் இவ்வருடம் மூன்று ஆண்கள், மூன்று பெண்கள் உள்ளடங்கலாக 6 பேர் புதிதாக எச்.ஜ.வி தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பாலியல் நோய் தடுப்பு பிரிவின்... [ மேலும் படிக்க ]

சர்வதேச தேயிலை தினம் இன்று!

Thursday, December 15th, 2016
சர்வதேச தேயிலை தினம் இன்றாகும்.'தேயிலை விளைந்த தேசம் தொழிலாளர் உரிமை தேசம்' என்ற தொனிப்பொருளில் சர்வதேச தேயிலை தினம் கொண்டாடப்படுகினறது.. ஓவ்வொரு வருடமும் டிசம்பர் 15ம் திகதி சர்வதேச... [ மேலும் படிக்க ]

இலங்கையில் சர்வதேச வெசாக் தின கொண்டாட்டம்!

Thursday, December 15th, 2016
ஐக்கிய நாடுகள் வெசாக் தின கொண்டாட்டத்திற்கு தேவையான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக புத்தசாசன அமைச்சின் செயலாளர் சந்திர பேம கமகே தெரிவித்துள்ளார். இந்த வெசாக்... [ மேலும் படிக்க ]

வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர் இடம் மாற்றம்!

Wednesday, December 14th, 2016
வலிகாமம் கல்வி வலயத்தில் வலயக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிய த.சந்திரராஜா நாளை வியாழக்கிழமை முதல் வடமாகாண மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளராக (அபிவிருத்தி) இடமாற்றம்... [ மேலும் படிக்க ]

மானிப்பாயிலுள்ள முக்கிய வீதிகளை திருத்தக் கோரிக்கை!

Wednesday, December 14th, 2016
மானிப்பாயிலுள்ள முக்கியமான 3 வீதிகள் சேதமடைந்துள்ளன. அவற்றால் போக்குவரத்துச் செய்வது பெரும் சிரமமாக உள்ளது என்று பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். வலி.தென்மேற்குப் பிரதேசத்தில் மிக... [ மேலும் படிக்க ]

முல்லையில் ஓர் ஆசனத்திற்கு 27 வேட்பாளர்கள் போட்டி!

Wednesday, December 14th, 2016
நடைபெற இருக்கும் இனைஞர் நாடாளுமன்றத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்திலிந்து இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவாக இருக்கும் நிலையில், 27 வேட்பாளர்கள் தேர்தலில்... [ மேலும் படிக்க ]

நாயுடன் மோதுண்டு மோட்டார் சைக்கிள் விபத்து இருவர் படுகாயம்!

Wednesday, December 14th, 2016
வீதியின் குறுக்கே ஓடிய நாயுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில், அதில் பயணித்த இருவர் வீதியோர முட்கிளுவை வேலியுடன் வீழ்ந்து படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் இரவு... [ மேலும் படிக்க ]

பேஸ்புக் பற்றி 11 மாதங்களில் 2ஆயிரத்து 100 முறைப்பாடுகள்!

Wednesday, December 14th, 2016
இந்த வருடத்தில் கடந்த 11 மாதங்களில் முகப்புத்தகம் (பேஸ்புக்) தொடர்பாக 2,100 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை கணிப்பொறி நிறுவனத்தின் தகவல் பாதுகாப்பு பிரதான பொறியியலாளர் ரொஷான்... [ மேலும் படிக்க ]

குழந்தைக்குப் பாலூட்டிய இளம் தாய் மீது தாக்குதல்!

Wednesday, December 14th, 2016
குழந்தைக்குப் பால் ஊட்டிக்கொண்டிருந்த 30 வயதுப் பெண்ணை குடும்பத்துடன் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பக்கத்து வீட்டுக்கார பெண் தாக்கினார் என பாதிப்புக்கு உள்ளான குடும்பப் பெண்... [ மேலும் படிக்க ]