பழுதடைந்த 2880 டின்மீன்கள் மீட்பு!
Wednesday, December 28th, 2016
பழுதடைந்த நிலையில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த 2880 டின்மீன்கள் நுகர்வோர் அதிகாரசபையினால் கைப்பற்றப்பட்டுள்ளது. கொழும்பு 15 பெர்கியுசன் வீதியில் உள்ள களஞ்சியசாலையில் இருந்தே... [ மேலும் படிக்க ]
