தினசரி செய்திகள்

பொருளாதார சவால்களை வெற்றிகொள்ள இலங்கையர்களாக கைகோர்க்கவேண்டும் – நிதியமைச்சர்!

Sunday, January 1st, 2017
பொருளாதார சவால்களை வெற்றிகொள்வதற்காக அனைவரும் இலங்கையர்களாக கைகோர்க்கவேண்டும் என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால்... [ மேலும் படிக்க ]

யாழ்.மாவட்டத்தில் டெங்கு நோய்த் தொற்றிலிருந்து மாணவர்களைப்  பாதுகாக்கும் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்: அதிகாரிகளை அறிவுறுத்திய அரசாங்க அதிபர்

Sunday, January 1st, 2017
யாழ். மாவட்டத்தில் டெங்குத் தொற்று அதிகமாக இருப்பதனால்  அதிலிருந்து  மாணவர்களைப்   பாதுகாக்கும் செயற்பாடுகளை அதிகமாக மேற்கொள்ள வேண்டும்.  டெங்கு நோய்த்  தொற்றிலிருந்து ... [ மேலும் படிக்க ]

தற்போதைக்கு இல்லை எட்கா உடன்படிக்கை!

Sunday, January 1st, 2017
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் கைச்சாத்திடப்படவிருந்த எட்கா உடன்படிக்கை தற்போதைக்கு கைச்சாத்திடப்படாது என தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு 2016 டிசம்பர் மாதம் இந்த... [ மேலும் படிக்க ]

நல்லாட்சி அரசாங்கம் குறித்து பிரதமர் விசேட உரை!

Sunday, January 1st, 2017
எதிர்வரும் 5ஆம் திகதி நல்லாட்சி அரசாங்கம் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க நல்லாட்சி விசேட உரையொன்றை ஆற்ற உள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தின் தற்போதைய நிலைமை மற்றும் எதிர்காலம்... [ மேலும் படிக்க ]

பதவிகளுக்கு தகுதியற்றவர்கள் பதவி நீக்கப்படவுள்ளனர்!

Sunday, January 1st, 2017
அரச நிறுவனங்கள் திணைக்களங்களில் உயர் பதவி வகித்து வரும் தகுதியற்றவர்கள் அந்தப் பதவிகளிலிருந்து நீக்கப்பட உள்ளனர். அரசாங்கத் திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், சபைகள் போன்றவற்றில்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி மைத்திரியை சந்திக்கிறார் டொனால்ட் ட்ரம்ப்!

Sunday, January 1st, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் இடையில் எதிர்வரும் மார்ச் மாதம் விசேட சந்திப்பு நடைபெறவுள்ளதாகவும் இதன்போது  இலங்கைக்கு... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழக மாணவர்களிடம் உதவி கோரல்!

Saturday, December 31st, 2016
போதைப் பொருள் பாவனையை முற்றாக ஒழிப்பதற்காக பல்கலைக்கழக மாணவர்களின் உதவி கோரப்பட்டுள்ளது.இந்த திட்டத்தின் முதற் கட்டமாக கம்பஹா மாவட்ட பல்கலைக்கழகத்திற்கு அனுமதி... [ மேலும் படிக்க ]

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மது அருந்திய நிலையில் வாகனம் செலுத்திய ஐவர் கைது!

Saturday, December 31st, 2016
யாழ்.சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இரவு வேளைகளில் மது அருந்திய நிலையில் வாகனம் செலுத்திய ஐவரைக் கைது செய்துள்ளதாகச் சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரவு நேர... [ மேலும் படிக்க ]

யாழ்.குடாநாட்டில் கோவா விலை வீழ்ச்சியால் கோவாச் செய்கையாளர்கள் கடுமையாகப் பாதிப்பு!

Saturday, December 31st, 2016
யாழ். மாவட்டத்தில் மரக்கறி வகைகளில் ஒன்றான கோவாவின் விலையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமையால் கோவாச் செய்கையாளர்கள் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளனர். புன்னாலைக்கட்டுவன், ஏழாலை,... [ மேலும் படிக்க ]

மல்லாவியில் சட்ட விரோதமாக மண் அகழ்வு!

Saturday, December 31st, 2016
முல்லைத்தீவு - மல்லாவியில் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட மூவர் நேற்று(29) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தின் தமிழ் மொழி மூல... [ மேலும் படிக்க ]