தினசரி செய்திகள்

அதிஷ்ட இலாபச் சீட்டு விற்பனையிலிருந்து விலகவுள்ளோம்  – முகவர் சங்கத்தின் தலைவர் அறிவிப்பு!

Wednesday, January 18th, 2017
தேசிய லொத்தர் சபையின் தலைவி ஷியாமலா பெரேராவுக்கும், அதிஷ்ட லாபச் சீட்டு முகவர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சு தோல்வியடைந்தமையால் அதிஷ்ட லாபச் சீட்டுக்களை... [ மேலும் படிக்க ]

அரச வேலையை மட்டுமே எதிர்பார்க்கும் இளையோர்!

Wednesday, January 18th, 2017
யாழ்.மாவட்ட பொதுமக்கள் தொழில் சேவை மத்திய நிலையத்துக்கு விண்ணப்பிப்போரில் பெரும்பாலானவர்கள் அரச வேலைவாய்ப்பை எதிர்பார்க்கின்றனர் என த் தகவல்கள் தெரிவித்துள்ளன. மாவட்டச்... [ மேலும் படிக்க ]

விண்ணப்ப முடிவுத் திகதி நீடிப்பு!

Wednesday, January 18th, 2017
யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரியின் டிப்ளோமா தர கற்கை நெறிகளுக்கு விண்ணப்பிக்கும் முடிவுத் திகதி நாளை மறுதினம் வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கற்கை நெறிகளுக்கு தேசிய தொழில்... [ மேலும் படிக்க ]

அனுமதியின்றி மணல் ஏற்றிய இரண்டு பேருக்கு ரூ 164,000 தண்டம்!

Wednesday, January 18th, 2017
அனுமதிப் பத்திரம் மற்றும் சாரதியனுமதிப்பத்திரம் இன்றி மணல் ஏற்றிய இரு உழிவு இயந்திரச் சாரதிகளுக்கு சாவகச்சேரி நீதிமன்றில் நேற்று 1லட்சத்து 64ஆயிரம் ரூபா தண்டம்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் இரு மாணவரை இணைக்க பாடசாலை அதிபர் மறுப்பு என  பெற்றோர் குற்றச்சாட்டு!

Wednesday, January 18th, 2017
கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் இரு மாணவரை இணைக்க பாடசாலை அதிபர் மறுப்பு தெரிவிக்கின்றார் என்று பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி மத்திய ஆரம்ப ... [ மேலும் படிக்க ]

கொட்டகை அமைத்து பொங்கியதால் கிளம்பிது சர்ச்சை :  காங்கேசன்துறை ரயில் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸிடம் முறைப்பாடு!

Wednesday, January 18th, 2017
வேப்பமரத்துக்கு கீழ் இருந்த இந்துக் கடவுளுக்கு தற்காலிக கொட்டகையை அமைத்து பொங்கி வழிபட்ட தனியார் பேருந்து சாரதிகள், நடத்துநர்கள் மீது காங்கேசன்துறைப் பொலிஸ் நிலையத்தில்... [ மேலும் படிக்க ]

மென்பான உற்பத்திக் கேந்திரமாக இலங்கை பயனுறுதியைப் பெற கொக்க கோலா நிறுவனம் விரும்பம் தெரிவிப்பு!

Wednesday, January 18th, 2017
தெற்காசியாவின் மென்பான உற்பத்திக் கேந்திரமாக இலங்கையை தெரிவு நிலைக்குட்படுத்த, அமெரிக்காவின் கொக கோலா நிறுவனம், தனது விருப்பத்தை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.  இது குறித்து கோக... [ மேலும் படிக்க ]

வணிகக் கப்பற்துறை செயலகத்தினால் வழங்கப்படும் சான்றிதழ்கள் கணனி முறையில்!

Wednesday, January 18th, 2017
வணிகக் கப்பல்துறை செயலகத்தினால் வழங்கப்படும் சான்றிதழ்களை கணனி முறையில் வெளியிட்டுவைக்கும் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது. ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

பணிப்பாளர் சபை கலைப்பு!

Wednesday, January 18th, 2017
இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் மைத்திரி குணரத்ன உள்ளிட்ட பணிப்பாளர் சபையை நீக்க, மின் சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நல்லூரில் இலவச யோகாசன மற்றும் தியான வகுப்புக்கள்!

Tuesday, January 17th, 2017
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இலவச யோகாசன மற்றும் தியான வகுப்புக்களின் புதிய பிரிவு எதிர்வரும்-21 ஆம் திகதி சனிக்கிழமை காலை-06.30 மணிக்கு நல்லூர் ஆறுமுக நாவலர்... [ மேலும் படிக்க ]