தினசரி செய்திகள்

கிராம அலுவலர்களுக்கும் கிடைக்கும் அரசின் “TAB” யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் தெரிவிப்பு!

Wednesday, February 8th, 2017
கிராம அலுவலர்கள் அனைவருக்கும் Tab வழங்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்டச் செயலர் வேதநாயகன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, உள்நாட்டு அமைச்சு அனைத்து கிராம... [ மேலும் படிக்க ]

கர்ப்பிணி பெண் படுகொலை..! சந்தேகநபர்கள் அணிவகுப்பு!  

Wednesday, February 8th, 2017
ஊர்காவற்துறை பகுதியில் வைத்து 7 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் நாளை அடையாள அணிவகுப்புக்கு... [ மேலும் படிக்க ]

நிலையான சமாதானத்தை ஏற்படுத்தும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது!

Wednesday, February 8th, 2017
நிலையான சமாதானத்தை ஏற்படுத்தும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக கொரியாவிற்கான இலங்கை தூதுவர் மனிசா குணசேகர தெரிவித்துள்ளார். நிலையான சமாதானத்தை வெளிப்படைத்தன்மையுடன்... [ மேலும் படிக்க ]

அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாடு இவ்வாரம் இறுதி தீர்மானம்!

Wednesday, February 8th, 2017
அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 வீத உரிமையையும், கைத்தொழில் வலயத்தை அமைப்பதற்காக 15 ஆயிரம் ஏக்கர் காணிகளையும் சீனாவுக்கு குத்தகைக்கு வழங்குவது தொடர்பான உடன்பாடு, இந்த வாரம் இறுதி... [ மேலும் படிக்க ]

மாலபே மருத்துவ கல்லூரிக்கெதிரான விவகாரம் – அடுத்த கட்ட நடவடிக்கை  தொடர்பில் சட்டத்தரணிகளுடன் ஆலோசனை!

Wednesday, February 8th, 2017
சர்ச்சைக்குரிய மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பில் வழங்கப்பட்ட தீர்ப்பின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து, சட்டத்தரணி களின் அறிவுரையை பெற்று வருவதாக, இலங்கை வைத்திய சபை... [ மேலும் படிக்க ]

அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் கைது!

Tuesday, February 7th, 2017
அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட கடற்தொழில் மற்றும் நீரியல் வளத்துறை உதவிப்பணிப்பாளர் தெரிவித்தார். குறித்த மீனவர்கள்... [ மேலும் படிக்க ]

அடைக்கப்பட்ட குளிர்பானத்திற்குள் கழிவுப்பொருள்! வவுனியாவிலுள்ள தனியார் சூப்பர் மாக்கட் ஒன்றில்!

Tuesday, February 7th, 2017
வவுனியா, பசார் வீதியில் உள்ள பிரபல தனியார் சூப்பர் மாக்கட் ஒன்றில் விற்பனை செய்யப்பட்ட குளிர்பானத்திற்குள் கழிவுப் பொருள் காணப்பட்டுள்ளதையடுத்து, வவுனியா நகரசபையிடம் முறைப்பாடு... [ மேலும் படிக்க ]

குளிர்பானங்களை சூரிய ஒளி படாது விற்குமாறு அறிவுறுத்து!

Tuesday, February 7th, 2017
குளிர்பானங்களை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் அவற்றை வெயில் படாத இடங்களில் வைத்து விற்பனை செய்ய வேண்டும் என சாவகச்சேரி சுகாதார பகுதியினர் அறிவுறுத்தியுள்ளனர். ஓரிடத்தில் இருந்து... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திலுள்ள அயலுறவுச் செயலகத்தில் சுமார் 100 விண்ணப்பங்கள் ஒருவார காலத்திற்குள்!

Tuesday, February 7th, 2017
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் அண்மையில் திறக்கப்பட்ட அயலுறவுச் செயலகத்தில் 100ற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. வெளிநாடுகளில் இறந்த உறவினர்களின் உடல்களை இங்கு கொண்டு... [ மேலும் படிக்க ]

புற்றுநோய் வியாபித்திருப்பதற்கான காரணங்களைக் கண்டறிய இலங்கைகு சுவீடன் மருத்துவ உதவி!

Tuesday, February 7th, 2017
இலங்கையில் புற்றுநோய் கூடுதலாக வியாபித்திருப்பதற்கான காரணங்களைக் கண்டறிவதில் இலங்கைக்கு சுவீடனின் மருத்துவ நிபுணர்கள் குழுவொன்று உதவவுள்ளது. இந்தக் குழுவினர் இலங்கை வந்து... [ மேலும் படிக்க ]