தினசரி செய்திகள்

வடமராட்சியில் புலனாய்வுப்பிரிவினர் விசாரணை..!

Friday, February 17th, 2017
வடமராட்சி வதிரிச் சந்தியில் ரவுடிகளிள் அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்ததாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். நேற்று மலை 6 மணியளவில் குறித்த பிரதேசத்தில் இருந்து நெல்லியடி... [ மேலும் படிக்க ]

பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவருக்கு விளக்கமறியல்!  

Friday, February 17th, 2017
மன்னார் பொலிஸ் நிலையத்தின் மோட்டார் வாகன பிரிவில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம்... [ மேலும் படிக்க ]

நீதிமன்ற விவகாரங்களில் தலையிடவதில்லை –  ஜனாதிபதி!

Thursday, February 16th, 2017
நீதிமன்ற துறையில் நியமனங்களை மேற்கொள்ளும் போது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எனது தனிப்பட்ட தேவைக்கு நியமனங்கள் மேற்கொண்டதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன... [ மேலும் படிக்க ]

ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களின் நலன் தொடர்பில் நடவடிக்கைகள்!

Thursday, February 16th, 2017
இலங்கை முன்னாள் இராணுவ சேவையாளர்களின் சங்க தூதுக்குழுவினர் மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவிற்கு இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது. பாதுகாப்பு இராஜாங்க... [ மேலும் படிக்க ]

மாத்திரையை தவறி கொடுத்ததில் பச்சிளம் குழந்தை பரிதாப மரணம்!

Thursday, February 16th, 2017
இரத்த அழுத்த நோய்க்கு பயன்படுத்தப்படும் மாத்திரையை பிறந்து 14 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு விழுங்க கொடுத்தமையினால் குறித்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. கடுமையாக... [ மேலும் படிக்க ]

சத்திரசிகிச்சை மருத்துவர்களுக்கு புதிய விதிமுறை!

Thursday, February 16th, 2017
சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்படுகின்ற நோயாளர் ஒருவர் அபாயக்கட்டத்தை தாண்டும் வரை சத்திரசிகிச்சையை மேற்கொண்ட வைத்தியர் அவர் அருகில் இருக்க வேண்டும் என்ற புதிய விதிமுறையை... [ மேலும் படிக்க ]

அனுமதிப்பத்தரமில்லாத 20 பேருந்துகள் யாழ்-கொழும்பு சேவையில்!

Thursday, February 16th, 2017
யாழ்ப்பாணம் - கொழும்பு பயணிகள் போக்குவரத்தில் ஈடுபட்டு வரும் 20 பேருந்துகளுக்கு அனுமதிப்பத்திரம் கிடையாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த பேருந்துகள்... [ மேலும் படிக்க ]

எச்சரிக்கை – யாழிலும் பன்றிக்காச்சல்!

Wednesday, February 15th, 2017
வன்னிப் பகுதியில் பரவிக் கொண்டிருந்த பன்றிக் காச்சல் எனப்படும் எச்.1என்.1 வைரஸ் காச்சலின் தாக்கத்திற்கு உள்ளான ஒருவர் யாழ் போதானா வைத்தியசாலையிலும் இனம் காணப்பட்டுள்ளதாக  போதனா... [ மேலும் படிக்க ]

தேங்காய் எண்ணெய் விலை குறைப்புக்கு அமைச்சரவை அனுமதி!

Wednesday, February 15th, 2017
இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய்க்கான விஷேட பண்ட வரியை குறைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.  அதன்படி ஒரு கிலோ கிராம் தேங்காய் எண்ணெய்கான விலையை 150 ரூபாவில் இருந்து 130... [ மேலும் படிக்க ]

விலைகள்  காட்சிப்படுத்தப்படாவிடின்  ஒரு  இலட்சம்  தண்டம்!

Wednesday, February 15th, 2017
வியாபார நடவடிக்கைகளின் போது விளம்பரப்படுத்தல் மற்றும் விலைகளை காட்சிப்படுத்துவது தொடர்பில் கடுமையான சட்டங்களை நடைமுறைப்படுத்த நுகர்வோர் அதிகாரசபை தீர்மானித்துள்ளதுடன்... [ மேலும் படிக்க ]