நண்டு பிடித்தல் தொடர்பில் புதிய சட்டங்கள் யாழ்ப்பாண மாவட்ட மீனவர் சங்கம் தெரிவிப்பு!
Friday, March 10th, 2017
யாழ்.குடாநாட்டு கடல் பரப்புகளில் நீலக்கால் நண்டு பிடித்தல் தொடர்பாக புதிய சட்ட விதிகளை உருவாகும் நோக்கில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று யாழ்ப்பாண மாவட்ட மீனவர் சங்க... [ மேலும் படிக்க ]
