தினசரி செய்திகள்

கடத்தப்பட்ட மாணவர்களை துண்டாக வெட்டி கங்கையில் வீசப்பட்டனர் – நீதிமன்றில் சாட்சியம்!

Wednesday, March 15th, 2017
கொழும்பு மாவட்டத்தில் வெள்ளை வானில் கடத்திச்செல்லப்பட்ட 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரும் கொலை செய்யப்பட்டுவிட்டதாக குற்றப்புலனாய்வுப்பிரிவு தெரிவித்துள்ளது. குற்றப் புலனாய்வுப்... [ மேலும் படிக்க ]

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டது இலங்கைக் கப்பல்!

Wednesday, March 15th, 2017
இலங்கையின் தேசியக் கொடியுடன் சென்றுகொண்டிருந்த எரிபொருள் தாங்கிக் கப்பல் ஒன்று சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. அபய சமிக்ஞையைப்... [ மேலும் படிக்க ]

தனியார் வைத்தியக் கல்லூரிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் 3 மாணவர்கள் கைது!

Wednesday, March 15th, 2017
அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஏற்பாட்டில் சைட்டம் தனியார் கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 மாணவர்களை பொலிஸாரால்... [ மேலும் படிக்க ]

டெங்குக் காய்ச்சலால் கிண்ணியாவில் உயிரிழப்பு அதிகரிப்பு!

Tuesday, March 14th, 2017
திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேசத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாகப் பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக வைத்தியசாலையை ஆதாரம் காட்டி செய்திகள்... [ மேலும் படிக்க ]

கடல் நீரை குடிநீராக மாற்ற விசேட திட்டம் – கடற்றொழில் நீரியியல் வள இராஜாங்க அமைச்சர்!

Tuesday, March 14th, 2017
கடல் நீரை குடிநீராக மாற்றும் விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும். இந்தத் திட்டத்திற்கு கொரிய அரசாங்கம் நிதியுதவி வழங்க முன்வந்திருப்பதாகவும் கடற்றொழில் நீரியியல்... [ மேலும் படிக்க ]

மீனவர்கள் அத்துமீறும் போது, அவர்களை கடற்படையினர் கைது செய்வார்களே தவிர, துப்பாக்கிச் சூடு நடத்தமாட்டார்கள் – பிரதமர்!

Tuesday, March 14th, 2017
பாக்கு நீரிணையில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக, இலங்கை கடற்படையை நியாயப்படுத்தும் வகையில், இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங்கிடம்... [ மேலும் படிக்க ]

பேருந்து பயணிகளுக்கு ஓர் அறிவுறுத்தல்!

Tuesday, March 14th, 2017
தனியார் பஸ்களில் பயணிக்கும் பயணிகள் எதிர்வரும் 15 ஆம் திகதியிலிருந்து பயணச்சீட்டை தம்வசம் வைத்திருத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின்... [ மேலும் படிக்க ]

சீனிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்க முடிவு!

Tuesday, March 14th, 2017
வெள்ளைச் சீனி மற்றும் புரொய்லர் கோழி இறைச்சி ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலைகளை நீக்கும் வர்த்தமானி அறிவித்தலை வௌியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக,... [ மேலும் படிக்க ]

பன்றிக்காய்ச்சலின் அறிகுறிகள் !

Monday, March 13th, 2017
இன்புளு வெண்சா என்று பொதுவாக அழைக்கப்படும் சுவாசத் தொற்று RNA வைரசினால் ஏற்படுகின்றது.RNA வைரசில் உள்ள புரதத்தினை அடிப்படையாகக் கொண்டு இன்புளுவெண்சா A, இன்புளுவெண்சா B, இன்புளுவெண்சா C என... [ மேலும் படிக்க ]

தூங்கும் பொலிஸார் மீது விரைந்து நடவடிக்கை – ஓமந்தை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி!

Monday, March 13th, 2017
கடமையின்போது தூங்­கும் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்கப்படும் என  ஓமந்தை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி சிரேஸ்த டி சில்வா தெரிவித்துள்ளார். ஓமந்தை அரச... [ மேலும் படிக்க ]