தினசரி செய்திகள்

யாழ்ப்பாண மாவட்­டத்­தில் 7 பிர­தேச செய­லர்­க­ளுக்கு விரை­வில் இடமாற்­றம்!

Monday, March 27th, 2017
யாழ்ப்­பா­ணத்­தில் உள்ள 7 பிர­தேச செய­லா­ளர்­கள் இட­மாற்­றம் செய்­யப்­ப­ட­வுள்­ள­னர். இவர்­க­ளின் இட­மாற்­ற விவ­ரங்­கள் பொதுச் சேவை ஆணைக்­கு­ழு­வுக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளன... [ மேலும் படிக்க ]

மோட்டார் வாகனம் போக்குவரத்தில் இருந்து Uber நீக்கம்!

Monday, March 27th, 2017
Uber  வகையான மோட்டார் வாகனங்களை போக்குவரத்தில் இருந்து அகற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த வகையான தானியங்கி மோட்டார் வாகனம் ஒன்று அண்மையில் விபத்துக்கு உள்ளானதால் இந்த... [ மேலும் படிக்க ]

லைக்கா நிறுன விவகாரம்: பத்துக் கோடியோடு நிபந்தனையற்ற மன்னிப்பு!

Monday, March 27th, 2017
பத்துக் கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனுக்கு லைக்கா நிறுவனம் மனு அனுப்பியுள்ளது. தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய... [ மேலும் படிக்க ]

பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த 200 உத்தியோகத்தர்கள் இடமாற்றம்!

Monday, March 27th, 2017
அமைச்சுப் பாதுகாப்புப் பிரிவின் கடமைகளை உரிய முறையில் செய்யத் தவறிய பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த 200 உத்தியோகத்தர்கள் இடமாற்றம் செய்பய்படவுள்ளனர். எதிர்வரும் 1ஆம் திகதி தொடக்கம்... [ மேலும் படிக்க ]

H1N1 வைரஸ் தொற்று: இரு கர்ப்பிணி தாய்மார் மரணம்!

Monday, March 27th, 2017
இன்புளூவன்ஸா H1N1 வைரஸ் தொற்றுக்குள்ளான தாய்மார்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வவுனியா மற்றும் கெபத்திகொல்லாவ பிரதேசங்களில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதாக... [ மேலும் படிக்க ]

நாட்டில் கடும் பொருளாதார கஷ்டம் ஏற்படும் – அமைச்சர்  சம்பிக்க ரணவக்க!

Monday, March 27th, 2017
அமெரிக்கா வட்டி வீதத்தை அதிகரிக்க எடுத்த தீர்மானம் காரணமாக இலங்கையில் எதிர்காலத்தில் கடும் பொருளாதார கஷ்டம் ஏற்படும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இதனை எதிர்கொள்ள... [ மேலும் படிக்க ]

புகையிரத போக்குவரத்து காலதாமதமாக கூடும் – புகையிரத கட்டுப்பாட்டு அறை அறிவிப்பு!

Monday, March 27th, 2017
கொழும்பு – கோட்டை மற்றும் மருதானை புகையிரத நிலையங்கள் இடையேயான புகையிரத போக்குவரத்து காலதாமதமாக கூடும் என புகையிரத கட்டுப்பாட்டு அறை அறிவித்துள்ளது. கொழும்பு – கோட்டை புகையிரத... [ மேலும் படிக்க ]

நாட்டில் அரிசித்தட்டுப்பாடு இருக்க பெருந்தொகை நெல் மதுபான உற்பத்திக்கு!

Sunday, March 26th, 2017
களஞ்சியசாலைகளிலிருந்த பெருந்தொகை நெல் மதுபான உற்பத்திக்காக மென்டிஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டமை தெரியவந்துள்ளது. இந்த செயற்பாட்டினால் அரிசி விலை குறைவடையவிருந்த வாய்ப்பு... [ மேலும் படிக்க ]

யாழ். மாவட்டத்தில் புகையிலை அறுவடை மும்முரம்!

Sunday, March 26th, 2017
யாழ். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பயிரிடப்பட்டுள்ள புகையிலைச் செய்கையின் அறுவடை ஆரம்பமாகித் தற்போது மும்முரமாக இடம்பெற்று வருகிறது. வலிகாமம் பகுதிகளில் வழமை போன்று... [ மேலும் படிக்க ]

ஒரு வித காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

Sunday, March 26th, 2017
ஒரு வித காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பப் பெண்ணொருவர் உரிய சிகிச்சை பெறாது தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். ஆவரங்கால்... [ மேலும் படிக்க ]