தினசரி செய்திகள்

விமான நிலையத்துக்கு அண்மையில் உள்ள காணிகள் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு?

Monday, April 17th, 2017
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை அண்மித்துள்ள இரண்டு காணிகளை வெளிநாட்டு தனியார் நிறுவனங்களுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக செய்திகள்... [ மேலும் படிக்க ]

தெளிவாக தெரியும் உலக முடிவிடம்!

Monday, April 17th, 2017
நுவரெலியாவில் தற்போது நிலவும் வசந்தகாலம் காரணமாக பெருமளவான சுற்றுலா பயணிகள் அங்கு படையெடுத்துள்ளனர். புத்தாண்டு மற்றும் நீண்ட விடுமுறை காரணமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு... [ மேலும் படிக்க ]

கடும் காற்று : வவனியாவில் 28 வீடுகள் சேதம்!

Saturday, April 15th, 2017
வவுனியாவில் மினி சூறாவளியுடன் கூடிய காலநிலை ஏற்பட்டதன் காரணமாக 28 வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா ஈரப்பெரியகுளம், களுகுன்னம்மடுவ மற்றும் அலுத்கம... [ மேலும் படிக்க ]

அமைச்சர் மனோ கணேசன் வியட்நாம் விஜயம்!

Saturday, April 15th, 2017
தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர், மனோ கணேசன் வியட்நாமுக்கு இன்றிரவு பயணமானார். தற்போது ஜப்பான் சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்தியா சென்று... [ மேலும் படிக்க ]

மோசடி செய்த உத்தியோகத்தர் ஒருவர் இடமாற்றம்!

Saturday, April 15th, 2017
சமுர்த்தி பயனாளிகளிடமிருந்து பெருந்தொகை நிதியினை மோசடி செய்த சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி... [ மேலும் படிக்க ]

சோமாலிய கடற்கொள்ளையர்களால் விடுவிக்கப்பட்ட இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்!

Friday, April 14th, 2017
கடந்த மார்ச் மாதம் 13ஆம் திகதி சோமாலிய கடற்கொள்ளையர்களால் 08 இலங்கையர்களுடன் கடத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட எரிஸ் 13 கப்பலில் இருந்த இலங்கையர்கள் குழு நேற்று மாலை டோஹாவில்... [ மேலும் படிக்க ]

தென்மராட்சி இளையோர்களுக்கு தொழில் கல்வி நேர்முகத் தேர்வு!

Friday, April 14th, 2017
தென்மராட்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இளைஞர் மற்றும் யுவதிகளுக்குத் தொழில் கல்வி மற்றும் தொழில் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்கான  நேர்முகத் தேர்வு எதிர்வரும் 20 ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

தந்தைக்கு அச்சப்பட்டு மரத்தில் ஏறி ஒழிந்திருந்த சிறுவன் தவறி விழுந்து காயம் 

Friday, April 14th, 2017
தந்தை தேடி வருவார் என அச்சப்பட்டு மரத்தில் ஏறி ஒழிந்திருந்த மகனொருவர் தவறி விழுந்து காயங்களுக்குள்ளான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.... [ மேலும் படிக்க ]

யாழ். நல்லூரில் வாள்வெட்டு; நான்கு பிள்ளைகளின் தந்தை படுகாயம் 

Friday, April 14th, 2017
யாழ். நல்லூர் சட்டநாதர் வீதியில் இடம்பெற்ற வாள்வெட்டில் நான்கு பிள்ளைகளின் தந்தையாரொருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில்... [ மேலும் படிக்க ]

எட்டாவது இடத்தில் இலங்கை?

Friday, April 14th, 2017
ஆசிய நாடுகள் வரிசையில் தேசிய நாடாளுமன்ற அரசியலில் பெண்களின் பங்கை குறைவாக கொண்ட நாடாக இலங்கை உள்ளதென சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சர்வதேச நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]