தினசரி செய்திகள்

ட்ரம்ப் அழுத்தம் கொடுக்க வேண்டும்!

Thursday, June 8th, 2017
தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என ட்ரம்பிற்கான... [ மேலும் படிக்க ]

இறக்குமதி செய்யப்படும் மீன்களுக்கான விசேட பண்ட வரி குறைப்பு!

Thursday, June 8th, 2017
இறக்குமதி செய்யப்படும் மீன்களுக்கான (wet fish) விஷேட பண்ட வரி 25 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு கிலோ இறக்குமதி... [ மேலும் படிக்க ]

வடமாகாணசபை அமைச்சர்கள் மீது முன்வைக்கப்பட்ட முறைகேட்டு அறிக்கை சமர்ப்பிப்பு!

Thursday, June 8th, 2017
வடமாகாணசபை அமைச்சர்கள் மீது முன்வைக்கப்பட்ட முறைகேட்டு குற்ற சாட்டுக்கள் தொடர்பாக முதலமைச்சரினால் நியமிக்கப்பட்ட விசாரணை குழு அறிக்கை வடமாகாணசபையில்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்நாயக்க!

Thursday, June 8th, 2017
முன்னாள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்நாயக்க முற்பகல் பாரிய நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு... [ மேலும் படிக்க ]

பால் தேநீர் – தேநீர் இனதும் விலைகள் உயர்வு!

Thursday, June 8th, 2017
இறக்குமதி செய்யப்படுகின்ற சீனிக்கான விஷேட பண்ட வரி அதிகரிக்கப்படதனை அடுத்து பால் தேநீர் மற்றும் தேநீர், இனிப்பு வகை சிற்றுண்டிகளதும் விலைகள் அதிகரிக்கப்பட உள்ளதாக நுகர்வோர்... [ மேலும் படிக்க ]

மாத்தறையில் தொற்று நோயின் தாக்கம் அதிகரிப்பு மக்களைஅவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

Wednesday, June 7th, 2017
சீரற்றகால நிலையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றான மாத்தறை மாவட்டத்தில் தொற்று நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாகவும், இதன் காரணமாக மக்களை அவதானமாக இருக்குமாறும்... [ மேலும் படிக்க ]

கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த நபரொருவருக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம்! 

Wednesday, June 7th, 2017
யாழ்.பண்டத்தரிப்பு பிரான்பற்றுப் பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த நபரொருவருக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதமாக விதித்து மல்லாகம் மாவட்ட நீதவான் ஏ. யூட்சன் கடந்த... [ மேலும் படிக்க ]

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் நூறாவது நாளில் வாய்களைக் கட்டிப் போராட்டம் 

Wednesday, June 7th, 2017
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் யாழ். மாவட்டச் செயலகம் முன்பாக  வேலைவாய்ப்புக் கோரி நடாத்தி வரும் காலவரையற்ற கவனயீர்ப்புப் போராட்டம்  இன்று செவ்வாய்க்கிழமை(06) நூறாவது நாளை எட்டியுள்ள... [ மேலும் படிக்க ]

சிறுமிகள்  துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டமையைக் கண்டித்து முல்லைத்தீவு மட்டக்களப்பு மாவட்டங்களில் கண்டனஆர்ப்பாட்டங்கள்!

Wednesday, June 7th, 2017
திருகோணமலை மூதூர் பெருவெளிக் கிராமத்தில் மூன்றுசிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டமையைக் கண்டித்துமுல்லைத்தீவுமற்றும் மட்டக்களப்புமாவட்டங்களில் யதினம் கண்டன... [ மேலும் படிக்க ]

வாக்காளர் பதிவு சட்டமூலம் அரசியலமைப்புக்கு ஏற்படையது!

Wednesday, June 7th, 2017
வாக்காளர் பதிவு சட்டமூலம் (விஷேட மாகாணங்களுக்கான) அரசியலமைப்புக்கு ஏற்படையது என உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.  இந்த விடயத்தை இன்றைய பாரளுமன்ற அமர்வுகளின் போது சபாநாயகர் கரு... [ மேலும் படிக்க ]