தினசரி செய்திகள்

உமா ஓயா திட்டம் தொடர்பில் தெரிவுக்குழு நியமனம்!

Thursday, July 6th, 2017
உமா ஓயா திட்டம் தொடர்பில் நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை நிறுவுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பிலான தீர்மானத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில்... [ மேலும் படிக்க ]

மாலபே தனியார் மருத்துவ கல்லூரி பிரச்சினை தொடர்பில் தீர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை!

Thursday, July 6th, 2017
மாலபே தனியார் மருத்துவ கல்லூரி பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி தீர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை... [ மேலும் படிக்க ]

கப்பலுடன் படகு மோதி விபத்து!

Thursday, July 6th, 2017
மீன்பிடி நடவடிக்கைகளுக்காக ஹம்பாந்தோட்டை மீனவத் துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட இரண்டு படகுகள், கப்பல் ஒன்றில் மோதியதால் விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்தில் சிக்கிய ஒரு... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியை கொலை செய்ய திட்டமிட்டம் தீட்டிய பெண்ணுக்கு இரண்டு வருட கடூழிய சிறை !

Wednesday, July 5th, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சராக கடமையாற்றிய போது அவரை கொலை செய்ய திட்டமிட்டதாக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் குற்றத்தை ஒப்புக் கொண்ட நபருக்கு பத்து வருட... [ மேலும் படிக்க ]

பணிப்புறக்கணிப்புக்கு முகங்கொடுக்க அரசாங்கம் தயார் – ஆசு மாரசிங்க

Wednesday, July 5th, 2017
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளை முதல் முன்னெடுக்கவுள்ள தொடர் பணிப்புறக்கணிப்பிற்கு முகம் கொடுக்க அரசாங்கம் தயார் என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்,... [ மேலும் படிக்க ]

மேலும் ஆறு புதிய கட்சிகள்!  

Wednesday, July 5th, 2017
ஆறு புதிய கட்சிகள், தேர்தல் ஆணைக் குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி இலங்கையில் பதிவு செய்யப்பட்டுள்ள கட்சிகளின் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்துள்ளது. தேர்தல் ஆணைக் குழுவின்... [ மேலும் படிக்க ]

கம்மன்பிலவின் எச்சரிக்கை!

Wednesday, July 5th, 2017
விகாரைகளில் உள்ள உண்டியல்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்காலத்தில் அது கோவில் மற்றும் தேவாலங்களிலும் அமுல்படுத்தப்படவுள்ளதாக பிவிதுரு ஹெல உறுமய... [ மேலும் படிக்க ]

மும்மொழிக் கற்கை நிலையத்தின் சிங்கள, தமிழ் ஆங்கிலக் கற்கை நெறிகளுக்கு விண்ணப்பம் கோரல்

Tuesday, July 4th, 2017
வடக்கு மாகாணக் கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் கீழ் இயங்கிவரும் மும்மொழிக் கற்கை நிலையத்தினால் 2017, 2018 ஆம் கல்வியாண்டு மாணவர்களுக்கான சிங்கள,... [ மேலும் படிக்க ]

தொலைந்த அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்போர் தவறான தகவல்களை வழங்கக்கூடாது – ஆட்களை பதிவு செய்யும் ஆணையாளர் !

Tuesday, July 4th, 2017
தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பங்களை அனுப்புகையில் சில விண்ணப்பதாரர்கள் தாம் முன்னர் அடையாள அட்டையினைப் பெற்றிருந்தும் அந்த அடையாள அட்டையின் இலக்கம் தமக்கு தெரியாது என... [ மேலும் படிக்க ]

புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு!

Tuesday, July 4th, 2017
மாலபே சைட்டம் நிறுவனம் மனித உடற்கூறுகளை வைத்திருந்தமை போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக கூறி இலவச சுகாதார சேவைக்கான மக்கள் அமைப்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில்... [ மேலும் படிக்க ]