மூன்று கொள்ளையருக்கு 3 வருட கடூழியச் சிறை!
Wednesday, November 1st, 2017
வீதியில் செல்வோரிடம் பணம், நகைகளைக் கொள்ளையடித்து வந்த 3 பேருக்கு யாழ்ப்பாண நீதிவான் மன்று 3 வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்தது. தலா 3 ஆயிரத்து 500 ரூபா தண்டமும்... [ மேலும் படிக்க ]
