தினசரி செய்திகள்

மன்னாரில் நெல் அறுவடை ஆரம்பம்!

Friday, March 23rd, 2018
மன்னார் மாவட்டத்தில் தற்போது நெல் அறுவடை இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விதைப்பு ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் அறுவடை இடம்பெறும் வரை மாவட்டத்தில் உரிய மழை இன்மையினால்... [ மேலும் படிக்க ]

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகள் முழுமை!

Thursday, March 22nd, 2018
முல்லைத்தீவு வற்றாப்பளை அம்மன் ஆலய கும்பாபிஷேக நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முழுமையாக்கப்பட்டுள்ளன என்று ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்தனர். எதிர்வரும் 30 ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

வட மாகாணத்தில் புதிய கிராமங்கள் நிர்மாணிப்பு!

Thursday, March 22nd, 2018
வட மாகாணத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கிராமங்கள் தொடர்பான நிர்மாண பணிகளை வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் எல் எஸ் பலன் சூரிய பார்வையிட்டுள்ளார். இடம் பெயர்ந்த... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு  எச்சரிக்கை!

Wednesday, March 21st, 2018
உலகில் காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிப்பை எதிர் கொள்ளவுள்ள 10 நாடுகளில் இலங்கையும் உள்ளடங்குவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு அபிவிருத்தி அடைந்துவரும் மற்றும் உலக சந்தையில்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் 14 ஆயிரம் காசநோயாளர்கள் கண்டுபடிப்பு!

Wednesday, March 21st, 2018
சுமார் 4000 காச நோயாளர்கள் நாட்டில் சிகிச்சை பெறாமல் இருப்பதாக இலங்கை சுவாச நோய் விசேட வைத்தியர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையில் 14ஆயிரம் காசநோயாளர்கள் உள்ள நிலையில் 10 ஆயிரம்... [ மேலும் படிக்க ]

மரக்கறி விலைகளை உடனுக்குடன் அறிவிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

Wednesday, March 21st, 2018
சந்தையில் விற்பனை செய்யப்படும் மரக்கறி வகைகளின் விலைகளை வர்த்தகர்களுக்கும் விவசாயிகளுக்கும் உடனுக்குடன் அறிவிக்கும்வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக 66-66 என்ற... [ மேலும் படிக்க ]

கடற்றொழிலாளர் பற்றிய முறையான தொகை மதிப்பீடு இந்த வருடத்தில் நடக்கும்!

Wednesday, March 21st, 2018
கடற்றொழிலாளர் பற்றிய முறையான தொகை மதிப்பு இந்த ஆண்டில் மேற்கொள்ளப்படவுள்ளது அதற்காண ஆலோசனையை கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் மஹிந்த அமர வீர கடற்றொழில் மற்றும் நீரியல் வள... [ மேலும் படிக்க ]

பூநகரியில் தீ எல்லை மீறியது –  250 தென்னம்பிள்ளைகளும் வீட்டின் ஒரு பகுதியும் கருகின!

Wednesday, March 21st, 2018
பூநகரியில் பற்றைக்கு வைத்த தீ பரவியதால் சுமார் 250 தென்னம் பிள்ளைகள் எரிந்து அழிந்தன. வீடு ஒன்றின் பகுதியும் எரிந்தது என்று பூநகரிப் பொலிஸார் தெரிவித்தனர். பூநகரி பரமங்கிராய்... [ மேலும் படிக்க ]

நீண்டகாலத்திற்குப் பின் விலங்கன்கலட்டி வீதி புனரமைப்பு!

Tuesday, March 20th, 2018
யாழ். வலி. தெற்குப் பிரதேச சபைக்குட்பட்ட குப்பிளான் தெற்கு விலங்கன்கலட்டி வீதியின் புனரமைப்புப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. குறித்த வீதி நீண்டகாலமாகத் திருத்தப்படாதிருந்த... [ மேலும் படிக்க ]

சுகாதார சீர்கேடுடன் இயங்கி வந்த ஜஸ்கிறீம் விற்பனை  நிலையம் சீல் !

Tuesday, March 20th, 2018
பருத்தித்துறை நகர் பகுதியில் சுகாதார சீர் கேட்டுடன் இயங்கிய ஜஸ்கிறீம் விற்பனை நிலையம் பருத்தித்துறை நீதிமன்றின் கட்டளையின் படி பொது சுகாதார பரிசோதர்களால் சீல் வைத்து... [ மேலும் படிக்க ]