நெடுந்தீவு பிரதேசசபை விசாரணை முடக்கம்!
Thursday, January 10th, 2019நெடுந்தீவுப் பிரதேச சபையின் உபதவிசாளர் தெரிவு தொடர்பில் ஆராய்வதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணைக்குழுவின் பணிகள் முடங்கியுள்ளன. இரண்டு மாதங்களுக்கு மேலாக... [ மேலும் படிக்க ]
