குழு மோதல் – பருத்தித்துறையில் இளைஞன் அடித்துக் கொலை!
Monday, January 14th, 2019பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 22 வயது இளைஞன் கோடாரியினால் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இக்கொலை சம்பவத்தினால்,... [ மேலும் படிக்க ]
