தினசரி செய்திகள்

நல்லூர் வீதிகள், பொது இடங்களில் குப்பை போட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்!

Thursday, January 24th, 2019
நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குள் பொது இடங்களிலும் வீதிகளிலும் குப்பைகளை கொட்டுவோரை பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு குப்பைகளைக் கொட்டுவோர் மீது சட்ட நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

சாவகச்சேரி நகர சபையில் இனிமேல் குடிதண்ணீருக்கு காசு!

Tuesday, January 22nd, 2019
சாவகச்சேரி பிரதேச சபையால் வழங்கப்படும் குடிதண்ணீருக்கு 100 ரூபா கட்டணம் அறவிடுவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. வரணி வடக்கு, நாவற்குழி, கைதடி, நுணாவில் ஆகிய இடங்களுக்கு உழவு இயந்திர... [ மேலும் படிக்க ]

உணவு உற்பத்தியை அதிகரிக்க திட்டங்கள்!  

Tuesday, January 22nd, 2019
உணவு உற்பத்தியை அதிகரிக்கும் விவசாயத் திட்டங்களை அனுப்புமாறு மாவட்டச் செயலக விவசாயப் பிரிவிடம் அரச தலைவர் செயலகம் அறிவுறுத்தியுள்ளது. உற்பத்தியை அதிகரிப்பதற்கு விவசாயிகள் எவற்றை... [ மேலும் படிக்க ]

குளிரான காலநிலை வடக்கில் இரு வாரங்கள் நீடிக்கும்!

Sunday, January 20th, 2019
வடக்கில் குளிரான காலநிலை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும் என்றும் இதன்போது சுவாசம் தொடர்பான நோய்கள், உடலில் அசௌகரியங்களும் ஏற்படும் எனவும் இதனால் குளிரைத் தாங்கக் கூடிய... [ மேலும் படிக்க ]

பாவனை இன்றிக் காணப்படும் பால் சேகரிப்பு நிலையம்!

Sunday, January 20th, 2019
கண்டாவளைப் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கே.என்.57, கிராம அலுவலர் பிரிவின் புன்னைநீராவிக் கிராமத்தில் கடந்த நான்கு வருடமாக பால் விநியோகத்துக்கு என்று சீரமைப்புச் செய்யப்பட்டுள்ள 30... [ மேலும் படிக்க ]

கடந்த வருடத்தில் புதுக்குடியிருப்பில் அதிகரித்த சட்டவிரோத மணல் அகழ்வு!

Sunday, January 20th, 2019
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்புப் பிரதேசத்திலேயே அதிகளவான சட்ட விரோத மணல் அகழ்வு கடந்த 2018 ஆம் ஆண்டு பதிவாகியுள்ளதாகப் பொலிஸ் புள்ளி விபரம்... [ மேலும் படிக்க ]

மயங்கி விழுந்தவர் சாவு – சாவகச்சேரியில் பரிதாபம்!

Sunday, January 20th, 2019
சாவகச்சேரி நகரப் பகுதிக்குச் சென்ற குடும்பத் தலைவர் வழியில் மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். இவரது சடலம் சாவகச்சேரி மருத்துவமனை சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம்... [ மேலும் படிக்க ]

மாகாண சபைத் தேர்தலை நடத்த தேவையான தீர்மானத்தை எடுக்குக – தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தல்!

Saturday, January 19th, 2019
மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்குத் தேவையான தீர்மானம் ஒன்றை நாடாளுமன்றத்தில் எடுக்க வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் பெரும்பாலான மாகாண... [ மேலும் படிக்க ]

இந்திய மத்திய வங்கியிடம் 100 கோடி பெறப்பேச்சு!

Saturday, January 19th, 2019
கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை அரசு இந்தியாவின் மத்திய வங்கியிடம் இருந்து ஒரு பில்லியன் (100கோடி) டொலரை நாணயப் பரிமாற்றத்தின் ஊடாக பெற்றுக்கொள்வதற்கான பேச்சில்... [ மேலும் படிக்க ]

பச்சிலைப்பள்ளி மேற்கில் வெடிபொருள்கள் அகற்றப்பட 225 ஏக்கர் விரைவில் விடுவிப்பு!

Saturday, January 19th, 2019
பச்சிலைப்பள்ளி மேற்குப் பகுதியில் வெடிபொருள்கள் அகற்றப்பட்ட அம்பளாவளை, இந்திராபுரம் மற்றும் இத்தாவில் ஆகிய கிராமங்களின் ஒரு பகுதியில் வெடிப்பொருள்கள் அகற்றும் பிரிவினரால்... [ மேலும் படிக்க ]