விசர் நாய்க்கடி மருந்துகள் போதியளவு கையிருப்பில் – கிளி.சுகாதாரப் பணிப்பாளர்!
Saturday, February 9th, 2019
சில வாரங்களுக்கு முன்னர் விசர்
நாய்க்கடி மருந்துக்கு நாடளாவிய ரீதியில் தட்டுப்பாடு காணப்பட்டபோதும் தற்போது அவை
போதுமான அளவு கையிருப்பில் உள்ளன என்று கிளிநொச்சி மாவட்டப் பிராந்திய... [ மேலும் படிக்க ]
