தினசரி செய்திகள்

எதிர்வரும் 14 முதல் நுளம்புக் கட்டுப்பாட்டு வாரம் ஆரம்பம்!

Monday, February 11th, 2019
தேசிய நுளம்புக் கட்டுப்பாட்டு வாரம் எதிர்வரும் 14, 15 ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த வாரத்தில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் நுளம்புக் கட்டுப்பாட்டுச் செயற்றிட்டங்கள்... [ மேலும் படிக்க ]

மின் பாவனையில் மோசடி – இரண்டாயிரத்து 500 பேர் கைது!

Monday, February 11th, 2019
2018 ஆம் ஆண்டு மின்சார பாவனை தொடர்பில் மோசடியில் ஈடுபட்ட இரண்டாயிரத்து 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இவற்றில் மின் மானிகளில் அளவீடுகளை மாற்றிய... [ மேலும் படிக்க ]

புகைப் பரிசோதனை சான்றிதழ் எடுத்துச் செல்லாமைக்கு ரூ.1000 தண்டம்!

Sunday, February 10th, 2019
வாகனம் செலுத்தும்போது புகைப் பரிசோதனை சான்றிதழ் எடுத்துச் செல்லாத சாரதிக்கு சாவகச்சேரி நீதிமன்றில் ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது. பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு... [ மேலும் படிக்க ]

வடக்குப் பாடசாலைகளில் யோகாப் பயிற்சி கட்டாயம் – 18 ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வருகிறது!

Sunday, February 10th, 2019
வட மாகாணத்திலுள்ள சகல பாடசாலைகளிலும் எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் காலை வழிபாட்டுடன் யோகா செய்வதை கட்டாயமாக்கியுள்ளது வடக்கு மாகாண கல்வி அமைச்சு. முறையான உடற்பயிற்சி எவ்வாறு... [ மேலும் படிக்க ]

இ.போ.ச. 749 வழி இலக்க பேருந்துச் சேவை நிறுத்தம் – மக்கள் குற்றச்சாட்டு!

Sunday, February 10th, 2019
இலங்கை போக்குவரத்துச் சபையின் 749 வழி இலக்கமுடைய பேருந்துச்சேவை கடந்த ஒரு மாத காலமாக இடம்பெறவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். குறித்த பேருந்துச் சேவை யாழ். சாலையில்... [ மேலும் படிக்க ]

40 ஏக்கர் சோளச் செய்கை கிளிநொச்சியில் அழிப்பு!

Sunday, February 10th, 2019
கிளிநொச்சி மாவட்டத்தில் படைப்புழுவின் தாக்கத்தினால் 40 ஏக்கர் வரையான சோளச் செய்கை அழிவடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு அம்பாறை மாவட்டத்தில் இப்புழு அடையாளம்... [ மேலும் படிக்க ]

கெற்பேலி – கிளாலி வீதியை சீரமைக்குமாறு கோரிக்கை!

Saturday, February 9th, 2019
தென்மராட்சிப் பிரதேசத்திலுள்ள கெற்பேலி – கிளாலி வீதி மிக மோசமாக சேதமடைந்துள்ளமையால் போக்குவரத்தில் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்று மக்கள்... [ மேலும் படிக்க ]

யாழில் டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம்!

Saturday, February 9th, 2019
யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பில் எதிர்வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டத்தை அமுல்ப்படுத்துவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.... [ மேலும் படிக்க ]

நல்லாட்சிகால ஊழல், மோசடி முறைப்பாடுகள் ஆராய்வு!

Saturday, February 9th, 2019
2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் திகதி முதல் 2018 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 31ஆம் திகதி வரையிலான காலப்பகுதியினுள் அரச நிறுவனங்களில் இடம்பெற்றுள்ளதாகக் கருதப்படும் ஊழல் செயற்பாடுகள், மோசடிகள்... [ மேலும் படிக்க ]

தகுதியான தொண்டருக்கு நேர்முகத்தில் முன்னுரிமை – சுகாதார அமைச்சு !

Saturday, February 9th, 2019
வட மாகாணத்தில் சுகாதாரத் தொண்டர்களாகப் பணி புரிந்தவர்களில் தகுதியானவர்கள் வெற்றிடங்களுக்கு ஆள்சேர்ப்பு செய்யப்படும் நேர்முகத் தேர்வில் முன்னுரிமை வழங்கப்படுவார்கள் என்று மாகாண... [ மேலும் படிக்க ]